குழுக்கள் மற்றும் கமிட்டிகள்
--------------------------------------------
ஏ. எம். குஸ்ரோ => இந்திய தேசிய வங்கி பரிந்துரை
எல்.சி. குப்தா => பங்குச்சந்தை செயல்பாட்டை கவனிக்க
ராஜா செல்லையா => வரி சீரமைப்பு
ரங்கராஜன் => பொது நிறுவனங்களின் முதலீட்டிற்கான வரையறை
மல்கோத்ரா => காப்பீட்டுதுறை தனியார்மாயம்
அபீத் ஹுசைன் => குடிசைத்தொழில்கள்
வி.எம். தண்டேகர் & நீலகண்ட ரத் => வறுமை
லக்கடவாலா , தந்த்வாலா => வறுமை
பகவதி குழு => வறுமை & வேலைவாய்ப்பு
கே.என். ராஜ் குழு => விவசாய வருமான வரி
கேல்கர் கமிட்டி => முதலாவது பிற்படுத்தப்பட்ட ஆணையம்
மண்டல் கமிசன் => இரண்டாவது பிற்படுத்தப்பட்ட ஆணையம்
B.G.கெர் ஆணையம் => அலுவலக மொழிகள்
நரசிம்மன் => வங்கிநிர்வாகம் & அமைப்பு சீர்த்திருத்தம்
ராஜா செல்லையா => வரிச் சீர்திருத்தம்
P.V.ராஜ மன்னார் => மத்திய மாநில உறவுகள்
சர்க்காரியா, M.M.குன்சிங், நாகநாதன் => மத்திய மாநில உறவுகள்
தினேஷ் கோஸ்வாமி => தேர்தல் சீர்திருத்தம்
M.N.வோரா => அரசியல் கிரிமினல்கள்
J.M.லிண்டோ => மாணவப்பருவ அரசியல்
B.M.கிர்பால் => தேசிய வன ஆணையம்
மொராய்ஜி தேசாய் => முதல் நிர்வாகச் சீர்திருத்தம்
வீரப்ப மொய்லி => இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்தம்
பல்வந்த்ராய் மேத்தா => மூன்றடுக்கு பஞ்சாயத்து
அசோக் மேத்தா => இரண்டடுக்கு பஞ்சாயத்து
அனுமந்தராவ், G.M.D.ராவ், L.M.சிங்வி => பஞ்சாயத்து
கோத்தாரி குழு => கல்வி
யஷ்வால் குழு => உயர்கல்வி
பானு பிரதாப் சிங் => விவசாயம்
மாதவ் காட்கில், கஸ்தூரி ரங்கன் => மேற்குத் தொடர்ச்சி மலை பாரம்பரியம் குறித்து ஆராய
சோலி சொராப்ஜி => காவல்துறை சீர்திருத்தம்
பசல் அலி => மாநில மறுசீரமைப்பு ஆணையம்
ராம்நந்தன் பிரசாத் => பாலேடு வகுப்பினர்
S.பத்மநாபன் கமிட்டி => வணிக வங்கிகளின் நிலை
ரகுராம் ராஜன் => நிதி நிறுவனங்களில் சீர்திருத்தம்
G.T.நானாவதி => 1984 - சீக்கியக் கலவரம்
நானாவதி மேத்தா கமிஷன் => கோத்ரா ரயில்
பட்லர் கமிட்டி => இந்திய மாகாணம் குறையாட்சிக்கு உள்ள தொடர்பு
முடிமன் கமிட்டி => இரட்டை ஆட்சி குறித்து
No comments:
Post a Comment