சுங்க மரபு பற்றி சில தகவல்கள் :-
💠 சுங்க மரபு தோற்றுவித்தவர் - புஷ்ய மித்ர சுங்கர்
💠 புஷ்ய மித்ர சுங்கர் பின் பற்றிய சமயம் - இந்து சமயம்
💠 புஷ்ய மித்ர சுங்கர் ஆதரித்த சமயம் - வைதீக பிராமண சமயம்
💠 பிஷ்ய மித்ர சுங்கர் மேற்கொண்ட யாகம் - அசுவமேத யாகம்
💠 புஷ்ய மித்ர சுங்கர் காலத்தில் வாழ்ந்த இலக்கிய வல்லுநர் - பதஞ்சலி
💠 புஷ்ய மித்ர சுங்கர் மகன் - அக்னி மித்ரன்
💠 அக்னி மித்ரன் தலைவனாக கொண்டு இயற்றப்பட்ட நூல் - மாளவிகாக்கினி மித்ரம்
💠 மாளவிகாக்கினி மித்ரம் நூல் இயற்றியவர் - காளிதாசர்
💠 சுங்க வம்சத்தின் கடைசி அரசர் - தேவபூதி
💠 தேவபூதி மந்திரி பெயர் - வாசுதேவ கன்வா
💠 வாசுதேவ கன்வா வால் கொல்லப்பட்டவர் - தேவபூதி

No comments:
Post a Comment