6ம் வகுப்பு - அறிவியல்
முதல் பருவம்
3. நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் :
1. விண்வெளியில் பறந்த முதல் இந்திய வம்சாவளிப் பெண்மணி....? கல்பனா சாவ்லா ( 1997ம் ஆண்டு, அமெரிக்காவின் கொலம்பியா விண்கலம் )
2. பொருள்களின் வண்ணம், வெப்பநிலை, இடம், வடிவம், பருமன் ஆகியவற்றில் ஏற்படும் மாறுதல்கள்....? மாற்றங்கள்
3. சில மணிநேரம், நாள்கள், மாதங்கள் அல்லது ஆண்டுகள் என நீண்ட நேரம் நிகழும் மாற்றம்....? மெதுவான மாற்றம்
( எகா. குழந்தை வளர்தல், இரும்பு துருப் பிடித்தல், பால் தயிராதல், உணவு சமைத்தல், விதை முளைத்து மரமாதல் )
4. சில நொடிகளில் அல்லது சில நிமிடங்களில் நிகழும் மாற்றம்....? வேகமான மாற்றம்
(எ.கா) காகிதம் எரிதல், பட்டாசு வெடித்தல், மின்சக்தியால் விளக்கு ஒளிர்தல்.
5.சில மாற்றங்கள் நிகழும்போது மாற்றமடைந்த பொருள்கள் தங்கள் இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்பும் மாற்றங்கள்....? மீள் மாற்றங்கள்
6. சில மாற்றங்கள் நிகழும்போது மாற்றமடைந்த பொருள்கள் தங்கள் இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்ப இயலாத மாற்றங்கள்....? மீளா மாற்றங்கள்
7. நல்ல பயன்களைத் தரும் மாற்றங்கள்....? விரும்பத் தகுந்த மாற்றங்கள்
( மழை பொழிதல், பூ மலர்தல், காய் கனியாதல் )
8. நல்ல பயன்களைத் தராத மாற்றங்கள்....? விரும்பத் தகாத மாற்றங்கள்
( உணவு கெட்டுப்போதல், இரும்பு துருப்பிடித்தல், எரிமலை வெடித்தல், கண்ணாடி உடைதல் )
9. குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நிகழும் மாற்றங்கள்....?
கால ஒழுங்குமுறை மாற்றங்கள்
( அமாவாசை & பௌர்ணமி உருவாதல், இரவு பகல் , பருவ நிலை)
10. குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நடைபெறாத மாற்றங்கள்....? கால ஒழுங்குமுறையற்ற மாற்றங்கள்
( எரிமலை வெடித்தல், மண் சரிவு, நில நடுக்கம் )
11. சில மாற்றங்கள் நிகழும்போது வெப்பம் உமிழப்படும் மாற்றங்கள்...? வெப்பம் உமிழ் மாற்றங்கள்
( தீக்குச்சி எரிதல், சலவை சோடா நீரில் கரைதல் )
12. சில மாற்றங்கள் நிகழும்போது வெப்பம் உறிஞ்சப்படும் மாற்றங்கள்...? வெப்பம் கொள் மாற்றங்கள்
( குளுக்கோஸ், அமோனியம் குளோரைடு நீரில் கரைதல் )
13. ஜார்ஜ் மெஸ்டரல் உருவாக்கிய கருவி....? வெல்க்ரோ (1948 )

No comments:
Post a Comment