1 Dec 2016

1. கருமை புரட்சி - பெட்ரோலியம்

2. தங்க புரட்சி - தோட்டக்கலை / தேன் புரட்சி

3. பிங்க் [ இளஞ்சிவப்பு ] -
வெங்காயம் / இறால் உற்பத்தி

4. மஞ்சள் புரட்சி - எண்ணெய்
வித்துக்கள்

5. நீலப்புரட்சி - மீன் உற்பத்தி

6. அரக்கு புரட்சி - தோல் / கோகோ உற்பத்தி

7. பசுமை புரட்சி - விவசாயம்

8. சாம்பல் புரட்சி - உரம் உற்பத்தி

9. சிவப்பு புரட்சி - கறி / தக்காளி புரட்சி

10. சுற்று புரட்சி - உருளை உற்பத்தி

11. வெள்ளி புரட்சி - முட்டை /
கோழிப்பண்ணை

12. தங்க இழைப் புரட்சி - சணல் உற்பத்தி

13. வெள்ளி இழைப் புரட்சி - பருத்தி
உற்பத்தி

14. வெண்மை புரட்சி - பால் உற்பத்தி

No comments:

Post a Comment