16 Dec 2016

UNICEF's Global Goodwill Ambassador

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் எனப்படும் யுனிசெப் அமைப்பு நிறுவப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

தற்போது யுனிசெப் அமைப்பின் சர்வதேச நல்லெண்ண தூதராக பிரபல ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment