1. தொல்காப்பியம் முழுமைக்கும் உரையெழுதியவர் - இளம்பூரணர்
2. அகத்திணைகளின் எண்ணிக்கை - 7
3. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் - ஒரு ஒளியாண்டு
4. இந்தியாவின் முதல் தமிழ் நாளிதழ் எது - சுதேசமித்திரன்
5. குளோரோபில் என்கிற நிறமியில் காணப்படும் தனிமம் - மெக்னீசியம்
6. சங்கரதாஸ் சுவாமிகள் எந்த மாவட்டத்தைச் சார்ந்தவர் - தூத்துக்குடி
7. பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களை நீக்கும் குமரி என்றழைக்கப்படும் மூலிகை - கற்றாழை
8. 'குசிகர் குட்டிக்கதைகள்" என்னும் சிறுகதையை எழுதியவர் - மாதவையா
9. தொலை நகலியினால் அனுப்ப வேண்டிய, அச்சடித்த ஆவணத்தை மின்னலைகளாக மாற்றும் முறை - வரிக்கண்ணோட்டம்
10. இயற்கை முறை வகைப் பாட்டியலை வெளியிட்டவர் - பெந்தம் மற்றும் ஹீக்கர்
11. இனியவை நாற்பது நூலின் ஆசிரியர் - பூதஞ்சேந்தனார்
12. பலுச்சிஸ்தானத்தில் பேசப்படும் திராவிட மொழி - பிராகுயி
13. கம்பராமாயணத்தின் முதல் பகுதி - பாலகாண்டம்
14. 1932-ல் பூனா ஒப்பந்தத்தில் மகாத்மா காந்தியுடன் ஒப்பந்தம் செய்தவர் யார் - அம்பேத்கர்
15. வலுவூட்டப்பட்ட இரும்புக் குழாய்களில் பூசப்பட்டிருப்பது - துத்தநாகம்
16. இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் மன்னர் - முகமது பின் காசிம்
17. தூதுவளை மூலிகையை வள்ளலார் எவ்வாறு அழைப்பார் - ஞானப்பச்சிலை
18. யவனர்கள் மரக்கலங்களில் பொன்னை எடுத்து வந்து, அதற்கீடாக மிளகை பெற்று சென்றது குறித்து கூறும் நூல் - அகநானூறு
19. ஒளியாண்டு என்பது எதன் அலகாகும் - தூரத்தின் அலகு
20. ரூ.10,000 தொகைக்கு 5% கூட்டு வட்டி வீதத்தில், மூன்று வருடத்திற்கு தனி வட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம் எவ்வளவு - 76.25
No comments:
Post a Comment