மாப்ள கலகம் நடந்தபோது இந்தியாவின் வைசிராய்?
வேல்ஸ் இளவரசர் வருகையின் போது இந்தியாவின் வைசிராய்?
சௌரி சௌரா நிகழ்வு நடந்த போது இந்தியாவின் வைசிராய்?
விஸ்வபாரதி பல்கலைக்கழகம் தொடங்கியபோது இந்தியாவின் வைசிராய்?
பதில்: ரீடிங் பிரபு
Shortcut : மாப்ள வேலு & கௌரி #ரீடிங் இன் விஸ்வபாரதி யுனிவர்சிட்டி
பிச்சமூர்த்தி புதுக்கவிதைகள் ஒரு #கற்பனைக் கதை
மாங்காய்த்தலையன் உயிர்மகளான பூக்காரி மீது பிச்சமூர்த்திக்கு லவ்.. போய் பொண்ணு கேட்டதுக்கு தரமுடியாதுனு சொல்லிட்டு இரட்டைவிளக்க இரண்டுபேருகிட்ட குடுத்து வீட்ட விட்டு அனுப்புறான் அந்த மாங்காய்தலையன்..
வழித்துணையா காட்டுவாத்தும் வருது.. அவளுக்கு ஏதும் வாங்கி கொடுக்கலாம்னு ஆசைப்பட்டு முள்ளும் ரோஜாவும் வாங்கிகுடுத்தார்.. ஆனால் அவள் கிளிக்கூண்டுல இருக்குற கிளிக்குஞ்சு தான் வேணும்னு சொல்றா.. இவரால வாங்கி குடுக்க முடியாதால பதினெட்டாம்பெருக்குல செத்து போய் மோகினியா ஆகிட்டா
#கவிதைகள்
மாங்காய்த்தலையன்
பூக்காரி
இரட்டைவிளக்கு
வழித்துணை
காட்டுவாத்து
முள்ளும் ரோஜாவும்
கிளிக்கூண்டு
பதினெட்டாம் பெருக்கு
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் புதினங்கள் :
SHORTCUT #பி_வி_நரசிம்மராவ்
பி - பிருந்தாவனம்
வி - விளக்கு மட்டுமா சிவப்பு
ந - நடந்த கதை
ர - ரத்த புஷ்பங்கள்
சி - சிவப்புக்கல் மூக்குத்தி,சிங்காரி பார்த்த சென்னை
ம் - மிசா, மாங்கனி
ம - முப்பது நாளும் பவுர்ணமி
ரா - ராகமாலிகா, ராஜதண்டனை(நாடகம்)
வ் - வனவாசம்
1.தீம்பிழி எந்திரம் பந்தல் வருத்த =பதிற்று பத்து
#கரும்பு ஜூஸ் #10ரூபா
2.பண மசோதா 110
#பணம் #10ம் செய்யும்
#நா_காமராசன் கவிதைகள்:
நா-நாவற்பழம்
கா-கருப்புமலர்கள்,கிறுக்கல்கள்
ம-மகாகாவியம்
ரா-ரொட்டிதுண்டு (தாஜ்மஹாலும்&ரொட்டிதுண்டும்)
ச-சூரிய காந்தி, சுதந்திர தினத்தில் ஒரு கைதியின் டைரி, சகாராவை தாண்டா

No comments:
Post a Comment