OCTOBER MONTH CURRENT AFFAIRS NOTES
===================================
01) அக்டோபர் 31, 2016 அன்று பொன் விழாவை (50 வது ஆண்டு விழா) கொண்டாடிய உயர்நீதிமன்றம் - தில்லி உயர்நீதிமன்றம்
02) எகிப்தில் கெய்ரோ நகரில் நடைபெற்ற 6 வது கேம் சர்வதேச திரைப்பட விழாவில் (CAM International Film Festival) டாக்குமெண்டரி பிரிவில் முதல் பரிசு பெற்ற இந்திய திரைப்படம் - Daughters of Mother India directed by Vibha Bakshi
03) 2016 ஆண்டிற்கான சர்வதேச டப்ளின் இலக்கிய விருது (2016 International Dublin Literary Award) பெற்றுள்ள Family Life என்ற புத்தகத்தின் ஆசிரியர் - அகில் ஷர்மா (Akhil Sharma)
04) மத்திய அரசின் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்னும் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் அறிவிப்பு பலகையில் அண்டை மாநில மொழியில் ஒரு வாக்கியம் எழுதுமாறு பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது
04) உலகின் மிகப்பெரிய கடல் பாதுகாப்பு பகுதியாக அண்டார்ட்டிக்காவின் ராஸ் கடல் (Ross Sea) அறிவிக்கப்பட்டுள்ளது.
05) விண்வெளி ஆய்வு மையத்தில் நாசா விஞ்ஞானியான ஷேன் கிம்புரோ என்பவர் இலைகோஸ் வகை கீரையை பயிரிடும் புதிய ஆய்வு ஒன்றை தொடங்கி வைத்துள்ளார்
06) அக்டோபர் 2016 இல் இந்தியாவுடன் திருத்தியமைக்கப்பட்ட இரட்டை வரிவிதிப்பு தவிர்க்கும் ஒப்பந்தத்தை (Revised Double Taxation Avoidance Agreement) செய்து கொண்ட நாடு - தென் கொரியா
07) உலக பாலியல் இடைவெளி அறிக்கையில் (Global Gender Gap Report) இந்தியா 87 வது இடம் பிடித்துள்ளது. ஐஸ்லாந்து, பின்லாந்து, நார்வே, ஸ்வீடன் மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களை பெற்றுள்ளன.
08) பிரதமர் மோடி அவர்கள் இமாச்சல பிரதேசம் – கிண்ணணூர் பகுதியில் இராணுவ வீரர்கள், இந்திய திபெத்திய பாதுகாப்பு படை வீரர்கள், பி.எஸ்.எப் உள்ளிட்ட பாதுகாப்பு படையினருடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.
09) சர்வதேச மொபைல் தொழில்நுட்பத்திற்கான அமைப்பின் (Group System Mobile Association) தலைவராக இந்தியாவின் சுனில் பாரதி மிட்டல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
10) ஆஸ்திரேலியாவிற்கான இந்தியாவின் ஹை கழிஷனராக அஜய் M.கோண்டானே (Ajay M Gondane) அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
11) இளைஞர் வளர்ச்சியில், சர்வதேச அளவில், 183 நாடுகளில், இந்தியா, 133வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான, நேபாளம், 77வது இடத்தையும், பூடான், 69வது இடத்தையும், இலங்கை, 31வது இடத்தையும் பிடித்துள்ளது.
இந்த பட்டியலில், முதலிடத்தில், ஜெர்மனி, இரண்டாவது இடத்தில், டென்மார்க், மூன்றாவது இடத்தில், ஆஸ்தி ரேலியா ஆகிய நாடுகள் உள்ளன.
12) வங்க கடலில் அடுத்து ஏற்பட போகும் புயலுக்கு ஏமன் நாட்டின் சார்பில், நடா என்ற அரபிய மொழி பெயர் தேர்வு செய்யப்பட்டு உள்ளது
இந்தியாவின் சார்பில் 50 வது பெயராக சாகர்; 58 வது பெயராக வாயு என்றும் பதிவு செய்யப்படு உள்ளது.
13) Dogs at the Perimeter – என்னும் புத்தகத்தின் ஆசிரியர் - மதலேனே தெயின் (Madeleine Thien)
14) ஐரோப்பிய கோல்டன் பாய் விருது 2016 (European Golden Roy Award 2016) பெற்றுள்ளவர் - ரெனாட்டோ சுன்சஸ்.
15) 10,000 ஆரம்ப பள்ளிகளில் Wi-Fi வசதி ஏற்படுத்தி வரும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மாநிலம் - கேரளா மாநிலம்.
16) ஜனாதிபதியின் ஊதியத்தை ரூ.1.5 இலட்சத்திலிருந்து ரூ.5 இலட்சமாகவும், துணை ஜனாதிபதியின் ஊதியத்தை ரூ.1.25 இலட்சத்திலிருந்து ரூ.3.5 இலட்சமாகவும் உயர்ந்த மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது
17) Whitener - எனப்படும் வெண்மையாக்கி / வெண்சுண்ணம் பயன்படுத்த அம்மாநில உயர்நீதிமன்றத்தால் முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ள மாநிலம் - உத்தரகாண்ட்
18) தேசிய மலைவாழ் மக்கள் கொண்டாட்டம் (National Tribal Carnival) - அக்டோபர் 25 அன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் புது தில்லியில் துவக்கி வைக்கப்பட்டது
19) மருத்துவ துறையில் சிறப்பான சேவைக்காக வழங்கப்படும் டாக்டர் பிரதான் சந்திர ராய் விருது 2016 - எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களான ரண்டீப் குலேரியா மற்றும் சி.எஸ்.யாதவ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
20) சமீபத்தில் சிறந்த நிதி பயன்பாட்டிற்காக உலக வங்கியின் விருது பெற்றுள்ள அல்மாட்டி அணை (Almatti Dam) அமைந்துள்ள மாநிலம் - கர்நாடகா
21) தேசிய ஒற்றுமை தினமாக (National Solidarity Day) அனுசரிக்கப்படும் நாள் - அக்டோபர் 24 - (1962 ஆம் ஆண்டில் சீனா இந்தியாவை தாக்கிய நாளின் நினைவாக)
22) சமீபத்தில் New World Wealth என்னும் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியா 7 வது இடத்தை பெற்றுள்ளது (முதல் இடத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் உள்ளது)
23) 25 வது வியாஸ் சம்மன் விருது 2015 - சுனிதா ஜெயின் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது இவரின் ஷாமா (Kshama) எனப்படும் கவிதை தொகுப்பிற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது
24) சமீபத்தில் இந்திய பதிவுத்துறை ஜெனரல் வெளியிட்டுள்ள தகவலின் படி 2010 முதல் 2014 வரையிலான தரவுகளின் அடிப்படையில் இந்தியாவிலேயே அதிகமான வாழ்நாள் (Highest Life Expectancy) கொண்டுள்ள மக்களை உடைய மாநிலம் - ஜம்மு காஷ்மீர்.
25)வங்க கடலில் விசாகப்பட்டினம் அருகில் உருவாகியுள்ள புயலுக்கு கியானட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது
இந்த பெயரை சூட்டிய நாடு - மியான்மர்
26) உலக காலநிலை அமைப்பின் அறிக்கையின் படி 2015 ஆண்டில் வளிமண்டலத்திலுள்ள கார்பன் டை ஆக்சைடின் அளவு - 400 பி.பி.எம் (Parts Per Million)
27) 2015 ஆண்டின் டாக்டர் பி.சி.ராய் விருது - போரூர் ஸ்ரீராமச்சந்திர பல்கலை கருத்தரிப்பு துறையின் தலைவர் என்.சஞ்சீவ் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
28) சத்ரபதி சிவாஜிக்கு அரபிக்கடலில் நினைவு சின்னம் அமைக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது.
29) பூமியிலிருந்து 350 கி. மீ., தொலைவுக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள நாசாவின் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி நடைபெற்ற நாள் - அக்டோபர் 26, 2016.
30) ஆர்யமான் மற்றும் அதுல்யா (Aryaman and Athuulya) - இந்திய கடலோர காவல் படையில் புதியதாக இணைக்கப்பட்டுள்ள ரோந்து கப்பல்கள் ஆகும்
31) குடியரசு தலைவரால் அக்டோபர் 23, 2016 அன்று துவக்கி வைக்கப்பட்ட சர்தார் பட்டேல் இதய ஆராய்ச்சி நிறுவனம் (Sardar Patel Hospital & Heart Institute) அமைந்துள்ள இடம் - அங்கிலேஸ்வர், குஜராத் (Ankleshwar, Gujarat)
32) புதியதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள The Cofunder எனப்படும் பத்திரிக்கை தொடர்புடையது - தொழில் முனைவுகள் (Start ups)
33) தோல் மற்றும் தோல் பொருள்களின் ஏற்றுமதி வர்த்தகத்தில் உலக அளவில் முதலிடம் பெற்ற சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது.
34) அரசின் பரிசீலனையில் உள்ள ஆவணங்களை வெளியிடுவதிலிருந்து விலக்கு அளிக்கும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பிரிவு - பிரிவு 8 (1) (சி)
35) உலகின் மிகவும் பழமையான விமானம் தாங்கி போர்கப்பலான ஐஎன்எஸ் விராட் கடற்படையிலுருந்து ஓய்வு பெற்ற நாள் - அக்டோபர் 23, 2016
36) தேசிய பசுமை தீர்ப்பாயம், ஐ.நா சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் தென் மாநில சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இரண்டு நாட்கள் (Oct 22 - 23) நடைபெற்ற சுற்றுச்சூழல் கருத்தரங்கு மாநாடு நடைபெற்ற இடம் - சென்னை, தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம்.
37) நாட்டின் முதல் இரயில்வே பல்கலைக்கழகம் - குஜராத் மாநிலத்திலுள்ள வதோராவில் அமைக்க திட்டமிட்டுள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
38) இலத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே முதல் யானை பாதுகாப்பகத்தை அமைத்துள்ள நாடு - பிரேசில்
39) உலக வலிமையான நகர பட்டியலில் 2016 (Global Power City Index 2016) முதலிடம் பெற்றுள்ள நகரம் - இலண்டன்.
40) ஊழல் புகாரில் குற்றம் சாட்டப்பட்ட இந்திய மருத்துவம் கவுன்சில், இந்திய மருத்துவ சங்கம் ஆகியவற்றின் தலைவராக பதவி வகித்தவரான - கேதான் தேசாய் அவர்கள் சர்வதேச மருத்துவ சங்கத்தின் தலைவராக தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
41) ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்காக புரதம், துத்தநாகம் (ஜிங்க்), ஆகிய சத்துக்கள் கூட்டப்பட்ட புதிய அரிசி இரகத்தை சத்தீஸ்கர் மாநிலம் – ராய்ப்பூரில் உள்ள இந்திரா காந்தி விவசாய பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.
42) தலாய்லாமாவிற்கு கெளவர குடியுரிமை வழங்கியுள்ள இத்தாலிய நகரம் - மிலான்
43) மத்தியஸ்தம் மற்றும் அமலாக்கத்துறையினருக்கான உலகளவிலான முதல் மாநாடு நடைபெற்ற இடம் - புது தில்லி
44) பாரத் ஸ்டேட் வங்கியின் ஐந்தாவது மண்டலமானது அசாம் மாநிலத்துள்ள சில்சார் நகரில் அமைக்கப்பட்டுள்ளது (SBI declares Silchar as its 5th zone in North East)
இம்மண்டலத்தின் கீழ் மிசோரம், திரிபுரா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களை சேர்ந்த வாடிக்கையாளர்கள் பயன்பெறுவர்.
45) Andhere se Ujale ki Aur – என்ற புத்தகத்தின் ஆசிரியர் - அருண் ஜெட்லி (Arun Jaitley)
46) Adivasi will not dance - என்ற புத்தகத்தின் ஆசிரியர் - ஹன்சா சோவேந்திரா சேகர் (Hansda Sowvendra Shekhar)
47) TweetCast – எனப்படுவது அமெரிக்க குடியரசு தேர்தலை முன்னிட்டு தேர்தலுக்கு முந்தைய மக்களின் கருத்துக்கணிப்பை அறிவதற்காக உருவாக்கப்பட்டுள்ள இணையம் சார்ந்த தொழில்நுட்பம் ஆகும்.
48) சர்வதேச ஜிம்னாஸ்டிக் அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் - மோரினாரி வாடானாப் (Morinari Watanabe)
இவ்வமைப்பின் தலைமையை ஏற்கும் முதல ஆசிரியர் என்ற பெருமையை ஜப்பானை சேர்ந்த இவர் பெற்றுள்ளார்
சர்வதேச ஜிம்னாஸ்டிக் அமைப்பின் தலைமையிடம் - சுவிட்சர்லாந்தின் லாசனே நகரில் உள்ளது.
49) கெளசல்யா சேது (Koushalya SETU) எனப்படும் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ள மாநிலம் - மகாராஷ்டிரா (Maharashtra).
50) 2016 ஆண்டுக்கான கவுரவமிக்க பிபிசி-யின் சிறந்த வன உயிரின புகைப்படமாக அமெரிக்க புகைப்பட கலைஞர் டிம் லாமேனின் புகைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவில் அருகி வரும் உயிரினமான போர்மேன் உராங்குட்டான் உயரமான மரத்தில் கஷ்டப்பட்டு ஏறுவதை தொடர்ச்சியாக 7 படங்கள் மூலம் விளக்கியிருந்தார் டிம்.
'அர்பன் வைல்டு லைஃப்' புகைப்படப் பிரிவில் மும்பையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் நயன் கனோல்கருக்கு விருது கிடைத்துள்ளது. மும்பை ஆரே காலனி பகுதியில் வீடுகளுக்கு அருகே சுற்றித் திரியும் சிறுத்தைப்புலியை மின் விளக்கு வெளிச்சத்தில் நயன் கோல்கருக்கு அற்புமான முறையில் பதிவு செய்திருந்தார்.
பெங்களூருவைச் சேர்ந்த மற்றொரு புகைப்படக் கலைஞர் கணேஷ் ஹேச் சங்கர் மரத்தில் கிளி வசிக்கும் பொந்துக்குள் பெரிய பல்லி புகுந்து இடம் பிடிக்கப் பார்க்கிறது. தனது உறைவிடத்துக்குள் புக முயற்சிக்கும் பல்லியை விரட்ட கிளி போராடும் தருணத்தை மிக தத்ரூபமாக பதிவு செய்திருந்தார்.
பறவையியல் பிரிவில் இந்த புகைப்படம் விருதை தட்டிச் சென்றுள்ளது. ராஜஸ்தானில் பரத்பூர் பறவைகள் சரணாலயத்தில் இந்த புகைப்படத்தை கணேஷ் ஹெச். சங்கர் எடுத்திருந்தார்.
51) Jinnah Often Came to our House - என்ற நூலின் ஆசிரியர் - கிரண் தோஷி (Kiran Doshi).
52) வங்கி பண பரிமாற்றத்தில் ‘கறுப்பு சங்கிலி தொழில்நுட்பத்தை’ (Block Chain Technology) இந்தியாவில் முதல் முறையாக அறிமுகம் செய்துள்ள வங்கி - ஐசிஐசி வங்கி.
53) தான்சேனியன் டெவிஸ் (Tasmanian Devil) - எனப்படும் ஒருவகை விலங்கின் பாலில் நுண்ணுயிர்களுக்கு எதிராக போராடும் வேதிப்பொருள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
54) வாய்ஸ்.நெட் (VoICE.NET) - என்பது புது தில்லியில் நடைபெற்ற உலக வாக்காளர் கல்வி / விழிப்புணர்வு கூடுகையின் (Global Conference on Voter Education) போது துவக்கி வைக்கப்பட்டுள்ள வாக்காளர் கல்விக்கான உலக வலையமைப்பு (Global Knowledge Network on Voter Education) ஆகும்.
55) தேசிய உணவு பாதுகாப்பு சட்டப்படி உணவு தானியங்கள் பெறும் பயனாளிகளுக்கு வரும் 2017 முதல் பயோமெட்ரிக் முறையை அறிமுகம் செய்யவுள்ள மாநிலம் - ஒடிசா
56) விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று மாநிலத்துக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட்டு, தற்போது தினக் கூலியாக இருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு ஜார்க்கண்ட் மாநில அரசு ஓய்வூதியம் வழங்க முடிவு செய்துள்ளது.
57) உணவு பாதுகாப்பிற்கான தேசிய கூடுகை (National Summit on Fortification of Food) நடைபெற்ற இடம் - புது தில்லி.
58) மருத்துவர்களின் ஓய்வு வயதை 65 ஆக சமீபத்தில் உயர்த்தியுள்ள மாநில அரசு - ஹரியானா மாநிலம்.
59) 2016 ஆண்டின் மாத்ருபூமி இலக்கிய விருது பெற்றுள்ளவர் யார் - C.ராதாகிருஷ்ணன்
60) 44 வது சாப்ளின் விருது 2016 பெற்றுள்ள நடிகர் யார் - ராபர்ட் டி நீரோ
61) சர்வதேச புள்ளியல் விருது பெற்றுள்ளவர் யார் - டேவிட் காக்ஸ் (David Cox)
62) மத்திய அரசால் துவங்கப்பட்ட தங்க பத்திர விற்பனை திட்டத்தில் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் - தமிழ்நாடு மாநிலம்
63) சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் கொண்டாடப்படும் நாள் - அக்டோபர் 17
64) மிகவும் பிரபலமான நேஷனல் ஜியாகிரபிக் இதழ் வெளியிட்டுள்ள, உலகின் மிகச்சிறந்த பார்க்க வேண்டிய இடங்கள் பட்டியலில், கேரளாவின் மிகச்சிறிய தீவான, காக்காதிருந்து இடம் பெற்றுள்ளது.
65) 2016 ஆண்டின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் ஆணையத்தின் தேசிய விருதை தமிழகத்தை சேர்ந்த 4 சர்வோதய சங்கங்கள் பெற்றுள்ளன
1) சர்க்கார் கொள்ளப்பட்டி, மகளிர் சர்வோதய சங்கம்;
2) காதி உற்பத்தி நிறுவனமான , கேத்தனார் சர்வோதய சங்கம்;
3) ஆவாரம்பாளையம் சவோதய சங்கம்;
4) விழுப்புரம், சபனா மண்பாண்ட கைவினைப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம்
66) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதல் முறையாக தீபாவளி பற்றி அழகிய வண்ண தீம்களுடன் கூடிய ரயில் அறிமுகம் செய்துள்ள நாடு - சிங்கப்பூர்
67) விவசாய கதிர்வீச்சு மையங்கள் அமைப்பதற்காக இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள நாடு - இரஷ்யா
68) மீபத்தில் இந்தியாவுடன் நீர் மேலாண்மை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள நாடு - ஹங்கேரி நாடு.
69) மனித முடியிலிருந்து சோலார் செல்களில் பயன்படுத்தப்படும் கேதோடுகளை தயாரிக்கும் புதுமையான முறையை இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
70) உலக அளவில் வர்த்த ரீதியாக மருந்து பொருட்களை வழங்க ஆளில்லா சிறிய இரக விமானங்களை பயன்படுத்தும் புதிய திட்டத்தை அறிமுகம்படுத்தியுள்ள நாடு - ருவாண்டா நாடு (Rwanda)
அமெரிக்காவை சேர்ந்த ஜிப் லைன் (Zip Line) என்னும் சிறியரக ஆளில்லா விமானம் மூலம் இந்த சேவைகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
71) அக்டோடப் 14 முதல் 21 வரையிலான வாரத்தை ‘பாதுகாப்பான தாய்மை வாரமாக’ கடைபிடிக்க முடிவு செய்துள்ள மாநிலம் - உத்திரப்பிரதேசம் மாநிலம்
தாய்மார் இறப்பு விகிதம் (Mother mortality Rate) மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதம் (Infant Mortality Rate) போன்றவற்றை குறைப்பதற்காகவே இந்நிகழ்வு அனுசரிக்கப்படுகிறது.
72) உத்தர்காண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் - ரமேஷ் போக்ரியால் நிஷாங்கிற்கு, உகாண்டா அரசின் இலக்கிய விருதை அந்நாட்டு பிரதமர் ருஹாகானா ரூகுண்டா அவர்கள் அக்டோபர் 12, 2016 அன்று வழங்கியுள்ளார்.
73) செபி (SEBI – Securities and Exchange Board of India) அமைப்பின் முழுநேர உறுப்பினராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளவர் - குருமூர்த்தி மகாலிங்கம் (RBI's Executive Director Gurumoorthi Mahalingam)
74) Jihad in my Saffron Garden - என்னும் நூலின் ஆசிரியர் - ரோக்சி அரோரா ( Dr. Roxy Arora)
75) சர்வதேச உணவு தயாரிப்பு கழகத்தின் இளம் விஞ்ஞானி விருது 2016 ( The International Association for Food Protection - (IAFP) Young Scientist Scholarship Award 2016) பெற்றுள்ள இந்தியர் - கிர்த்திராஜ் குண்டிலிக் கெயிக்வாட் (Kirtiraj Kundlik Gajkwad)
76) அக்டோபர் 15 - உலக கை கழுவுதல் தினம் / Global Hand Washing Day
The 2016 Global Handwashing Day theme is “Make Handwashing a Habit!
77) 104 வது இந்திய அறிவியல் மாநாடு நடைபெற உள்ள இடம் திருப்பதி, எஸ்.வி.பல்கலைக்கழகம், ஆந்திரப் பிரதேசம், 2017 ஜனவரி 3 முதல் 7 வரை.
78) ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை உலக முட்டை தினமாக கொண்டாடப்படுகிறது.

No comments:
Post a Comment