23 Dec 2016

News Bites 23/12/16

இந்தியாவின் முதல் டைட்டானியம் தொழிற்சாலை - கஞ்சம் ( Odisa)

2017 Republic Day cheaf guest - sheikh Mohammed bin zayed Al nahyan


"Operation school chlo" - jammu Kashmir- ல் இராணுவம் குழந்தை களுக்காக மேற்கொள்ளும் கல்விப்பணி

உலகின் மிகப் பெரிய ஈத்தேன் வாயு கொண்டு செல்லும் கப்பலை வாங்கும் இந்திய நிறுவனம் - Reliance industries ltd

கணவரை இழந்த, விவாகரத்து பெற்ற பெண்களுக்கு அரசு வேலை வாய்ப்பின் வயது வரம்பை முற்றிலும் நீக்கியுள்ள மாநிலம் - உத்திர பிரதேசம்

No comments:

Post a Comment