4 Dec 2016

I K Gujral

ஐ.கே.குஜரால்

🎌 இந்தியாவின் 13வது பிரதமர் இந்திர குமார் குஜரால் 1919ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி பஞ்சாபிலுள்ள (தற்போது பாகிஸ்தான்) ஜீலம் நகரில் பிறந்தார்.

🎌 இந்திய சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற இவர் 1942-ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கு கொண்டார். இவர் 1971-ல் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சரவையிலிருந்து, திட்டதுறை அமைச்சராக மாற்றப்பட்டார். பின்பு சோவியத் ஒன்றியத்துக்கான இந்திய தூதுவராக நியமிக்கப்பட்டார்.

🎌 இவர் 2012ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி காலமானார். 

No comments:

Post a Comment