1) அக்பர் ஆட்சியில் _______ சிறப்புற வளர்ச்சியடைந்தது?
A)ஓவியக்கலை
✅B)கட்டடக்கலை
C)இசைக்கலை
D)இவற்றில் எதுவும் இல்லை
2) அக்பர் பதேப்பூர் சிக்ரியை _________ வெற்றியின் நினைவாகக் கட்டினார்.
A)டெல்லி
B)பஞ்சாப்
✅C)குஜராத்
D)இவற்றில் எதுவுமில்லை
3) சூரத் நகரில் வணிகம் செய்ய சர் தாமஸ் ரோ என்பவர் __________ ஆம் ஆண்டு ஜஹாங்கீரிடம் அனுமதி பெற்றார்.
✅A)கி.பி. 1615
B)கி.பி. 1611
C)கி.பி. 1624
D)கி.பி. 1627
4) அக்பர் ___________ ஆண்டுகாலம் சிறப்புற ஆட்சி செய்தார்.
A)55 ஆண்டுகள்
B)60 ஆண்டுகள்
✅C)50 ஆண்டுகள்
D)45 ஆண்டுகள்
5) அக்பர் _______ வயதில் மறைந்தார்.
A)61 வயது
✅B)63 வயது
C)65 வயது
D)70 வயது
6) கீழே கொடுக்கப்பட்டவர்களில் கலை மற்றும் கவிதைகளில் பெரும் நாட்டம் கொண்டவர் யார்?
A)அக்பர்
✅B)ஜஹாங்கீர்
C)உமாயூன்
D)நூர்ஜஹான்
7) நீதிச்சங்கிலி மணி என்ற ஒரு புதிய நீதி வழங்கும் முறையினை அறிமுகப்படுத்தியவர் யார்?
A)ஷெர்ஷா
B)நூர்ஜஹான்
C)உமாயூன்
✅D)ஜஹாங்கீர்
8) கி.பி.1611 முதல் கி.பி.1626 வரையிலான காலத்தினை முகலாய வரலாற்றில் ____________ என்றழைக்கப்பட்டது?
A)ஜஹாங்கீர் காலம்
✅B)நூர்ஜஹான் காலம்
C)ஷெர்ஷா காலம்
D)உமாயூன் காலம்
9) நூர்ஜஹான் ___________ ஆம் ஆண்டு மறைந்தார்.
A)கி.பி.1605
B)கி.பி.1611
C)கி.பி.1647
✅D)கி.பி.1645
10) உலகின் அரசன் என்று அழைக்கப்பட்டவர் யார்?
A)நூர்ஜஹான்
✅B)ஷாஜஹான்
C)அக்பர்
D)பாபர்
11) ஷாஜஹான் __________ ஆம் ஆண்டு அகமது நகரினைக் கைப்பற்றி பேரரசோடு இணைத்துக்கொண்டார்.
A)கி.பி.1606
B)கி.பி.1635
C)கி.பி.1611
✅D)கி.பி.1636
12) பாரசீக நாட்டில் பின்பற்றபட்ட மன்சப்தாரி முறையை தனது ஆட்சியில் அறிமுகப்படுத்தியவர் யார்?
✅ A)அக்பர்
B)பாபர்

No comments:
Post a Comment