9 Dec 2016

GST விதிகள்

#GST_விதிகள்
GST விதி - 279A
GST சட்டம் - 101
GST சட்டத்திருத்த மசோதா - 122
GST மசோதா ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் - ஆக 8,2016
GST சட்டம் கொண்டுவரப்பட்ட நாள் 12/9/2016
15 மாநிலங்கள் ஏற்றுக் கொண்டத்தால் சட்டமாக்கப்பட்டுள்ளது.
GST மசோதாவை ஏற்றுக் கொண்ட முதல் மாநிலம் - அசாம்
2வது - பீகார்
3வது - ஜார்கண்ட்
கடைசியாக 16வது - ஒடிசா
GST காரணமாக நீக்கப்பட்ட சரத்து - 268A
சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ள அட்டவணை - 6&7

#பதவி
தலைமை - நிதியமைச்சர்  (அருண் ஜெட்லி)
கூடுதல் செயலர் - அருண் கோயல்
GST வரிவிதிப்பு ஒருங்கினைப்பு அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி - பிரகாஷ் குமார்

GST கவுன்சில் முதல் கூட்டத்தொடர் - செப் 22&23
GST மசோதா தொடர்பான குழு - அமித் மிர்சா

1 comment:

  1. Hi Sudaroli,

    You doing Awesome job. Keep doing.

    ReplyDelete