2 Dec 2016

GK

▶உறைபனி மற்றும் தீயின் நிலம் என்று அழைக்கப்படுவது ஐஸ்லாந்து.
▶இந்தியாவின் மிக உயரிய வீர விருது பரம்வீர் சக்ரா.
▶ஆமைகளை பிடிப்பதற்கு பயன்படும் மீன் ஸக்கர் மீன்.
▶பாலைவனங்களில் காணப்படும் செடி வகை காக்டஸ்.
▶காப்பர் நாடு என்று அழைக்கப்படுவது ஷாம்பியா.
▶இந்தியாவின் இரட்டை நகரம் ஹைதராபாத், செகந்திராபாத்.
▶தீயில் எரிந்து போன காகிதங்களில் எழுதியுள்ள எழுத்துகளை தௌpவாக தெரிந்துக் கொள்ள அகச்சிவப்பு கதிரை பயன்படுத்துகின்றனர்.
▶ருத்ராட்சம் 38 வகை உள்ளது.
▶மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப் பயிற்சி அளிக்கும் நாடு ஜப்பான்.
▶எல்லா தட்பவெப்ப நிலைகளிலும் வாழக்கூடிய விலங்கு நாய்.

No comments:

Post a Comment