GK 03/12/2016
பொது அறிவு - பத்தாம் வகுப்பு சமூக அறிவியல்
1. பிரெஞ்சு கிழக்கிந்திய வணிகக்குழுவை நிறுவியவர் யார்? - கால்பர்ட்
2. இரண்டாம் அபினி போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கை எது? - பீகிங்
3. சீனக் குடியரசை உருவாக்கியவர் யார்? - டாக்டர்.சன் யாட்சென்
4. கெய்சர் இரண்டாம் வில்லியம் கப்பற்படையை நிறுத்தியிருந்த இடம்? - ஹெலிகோலாந்து
5. பிரான்சு திரும்பப் பெற விரும்பிய இடங்கள்? - அல்சேஸ் மற்றும் லொரைன்
6. ஆஸ்திரியா செர்பியா மீது படையெடுத்த நாள்? - ஜூலை 28, 1914
7. ஆங்கிலேயர்களுக்கு படுதோல்வியாக அமைந்தது? - டார்டனல்ஸ் படையெடுப்பு
8. ஜெர்மனியால் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ் பெற்ற வணிக கப்பல்? - லூசிட்டானியா
9. சர்வதேச சங்கம் அதிகாரப்பூர்வமாகத் தோன்றிய நாள் எது? - ஜனவரி 20, 1920
10. முதல் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது எது? - பாரிஸ் அமைதி மாநாடு
11. பொருளாதாரப் பெருமந்தம் தோன்றிய நாடு எது? - அமெரிக்கா
12. 1929-ல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர்? - ஹெர்பர்ட் ஹீவர்
13. ஆங்கிலேய கிழக்கிந்தியக் குழுமத்திற்கு சூரத்தில் வணிக மையம் அமைக்க அனுமதியளித்த முகலாய மன்னர்? - ஜஹாங்கீர்
14. எப்.டி.ரூஸ்வெல்ட் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற நாள்? - மார்ச் 4, 1933
15. முசோலினி தேசிய பாசிச கட்சியைத் தோற்றுவித்த ஆண்டு எது? - நவம்பர், 1921.

No comments:
Post a Comment