2 Dec 2016

GK 02/12/2016

1. எந்த மாநில அரசு, நலிந்த பிரிவினருக்கு தரமான உணவு வழங்குவதற்காக “Annapurna Rasoi Programme” திட்டத்தை தொடங்கவுள்ளது ?

A. ராஜஸ்தான்
B. உத்தரப் பிரதேசம்
C. மத்தியப் பிரதேசம்
D. ஒடிசா

விடை: A. ராஜஸ்தான்


2. பின்வரும் எந்த மேம்பட்ட கண்காணிப்பு அமைப்பு, இரயில் மோதல்களை தவிர்க்க இந்திய இரயில்வே மூலம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது ?

A. Tri-Sutra
B. Tri-Netra
C. Tri-Call
D. Tri-Nest

விடை: B. Tri-Netra

3. இந்திய கல்லூரிகளை பொருத்தமட்டில், QS Graduate Employability Rankings 2017 தரவரிசையில் எந்த இந்திய கல்லூரி முதலிடத்தில்(top institution in India by QS Graduate Employability Rankings 2017) உள்ளது ?

A. ஐஐடி தில்லி
B. தில்லி பல்கலைக்கழகம்
C. ஐஐடி கராக்பூர்
D. ஐஐடி-சென்னை

விடை: C. ஐஐடி கராக்பூா்

4. சமீபத்தில் மறைந்த கே. சுபாஷ், எந்த துறையுடன் தொடர்புடையவர் ?

A. விளையாட்டு
B. அரசியல்
C. அறிவியல்
D. திரைப்பட துறை

விடை: D. திரைப்பட துறை

5. 2016 Wangala அறுவடைத் திருநாள், வட கிழக்கு இந்தியாவின் எந்த பழங்குடி இனத்தால்  கொண்டாடப்பட்டது ?

A. தியோரி பழங்குடி / Deori tribe
B. காஸி பழங்குடி / Khasi tribe
C. கரோ பழங்குடி / Garo tribe
D. இஷி பழங்குடி / Nyishi tribe

விடை: C. கரோ பழங்குடி / Garo tribe

6. 2016 உலகளாவிய ICT வளர்ச்சி குறியீட்டில் (ICT Development Index) இந்தியாவின் தரம் என்ன ?
A. 71வது
B. 138வது
C. 155வது
D. 66 வது

விடை: B. 138வது


7. ஹர்ஜீத் சிங், எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் ?

A. குத்துச்சண்டை
B. மல்யுத்தம்
C. பூப்பந்து
D. ஹாக்கி

விடை: D. ஹாக்கி

8. அரசு - குடிமக்கள் பரிவர்த்தனைகளை 100% டிஜிட்டல் பரிமாற்றத்திற்கு மாற்ற ஏற்படுத்தப்பட்ட குழு எது ?

A. பியூஷ் கோயல் குழு
B. அருண்ஜேட்லி குழு
C. கீர்த்தி பரேக் குழு
D. அமிதாப் காந்த் குழு

விடை: D. அமிதாப் காந்த் குழு

9. “Midnight’s Furies: The Deadly Legacy of India’s Partition”  என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டுள்ளது ?

A. கிசான் ஜா
B. நிசித் ஹஜாரி
C. மிலன் வைஷ்ணவ்
D. ரஸ்கின் பாண்ட்  

விடை : B. நிசித் ஹஜாரி

10. சமீபத்தில் மறைந்த திலீப் பட்கோங்கர் (Dileep Padgaonkar), எந்த துறையின் புகழ்பெற்ற ஆளுமை ?

A. விளையாட்டு
B. பத்திரிக்கை
C. அரசியல்
D. அறிவியல்

விடை: B. பத்திரிக்கை

No comments:

Post a Comment