22 Dec 2016

DECEMBER 20 சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம்

DECEMBER 20

சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம்

👪 சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம் டிசம்பர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

👪 ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2002ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதியில் உலக ஒருமைப்பாடு திட்டத்தின் கீழ் ஒரு நிதியை நிறுவியது. வளரும் நாடுகளில் வறுமையை ஒழிப்பது மற்றும் மனித சமூக மேம்பாட்டிற்கு உதவுவதே இதன் நோக்கமாகும்.

👪 நாட்டின் பல்வேறு இடங்களிலுள்ள மக்களின் ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதற்கான வழிகள்இ அமைதிஇ செழிப்புஇ வளரும் தலைமுறையினரிடம் நிலையான முன்னேற்றம் ஏற்படவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.

No comments:

Post a Comment