3 Dec 2016

DECEMBER 02 தேசிய மாசு கட்டுப்பாடு தினம்

🌳 தேசிய மாசு கட்டுப்பாடு தினம் டிசம்பர் 2-ஆம் தேதி இந்தியாவில் கடைபிடிக்கப்படுகிறது.

🌳 போபால் நச்சுவாயு விபத்தில் மரணமடைந்தவர்களின் நினைவாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

🌳 தொழிற்சாலைப் பேரிடர்களைத் தடுப்பதும், அவற்றை கையாளுவது பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவது மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கும் தொழிற்சாலை நிர்வாகத்திற்கும் ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

No comments:

Post a Comment