1. அலுமினியத்தின் இணைதிறன்? - 3
2. அலுமினியம் மின்னாற் தூய்மையாக்கலில் பயன்படுத்தப்படும் வெப்பநிலை - 900°C- 950 C
3. அலுமினியத்தை அடுத்து பெருமளவில் கிடைக்கும் இரண்டாவது உலோகம்? - Fe
4. இரும்பின் இணைதிறன்? - 2,3
5. வெண்கலத்தில் இல்லாத தனிமம்? - இரும்பு
6. நங்கூரம் செய்யப் பயன்படும் இரும்பு? - தேனிரும்பு
7. கார்பனின் புற வேற்றுமை வடிவம்? - பக்மினிடர் புல்லாரின்
8. அல்கைன் குடும்பத்திலுள்ள முதல் சேர்மத்தின் IUPAC பெயர்? - ஈத்தைன்
9. வாகன உதிரிப்பாகங்கள் தயாரிக்கப் பயன்படுவது? - துருப்பிடிக்காத எஃகு
10. இரும்பு துருப்பிடித்தல் ஒரு - மின் வேதிவினை
11. காற்று, தாவரம், விலங்கினம், மண் இவற்றின் மூலமாக கார்பன் எளிய மற்றும் சிக்கலான வினைகளின் மூலமாக பரவுதல் - கார்பன் சுழற்சி
12. கிராபைட்டில் உள்ள கார்பன் அணுக்கள் பிணைப்புற்று மிருதுத்தன்மையை உருவாக்கும் விசை - வாண்டர்வால் விசை
13. HCOOH பொதுப்பெயர் மற்றும் IUPAC பெயர்? - பார்மிக் அமிலம், மெத்தனாயிக் அமிலம்
14. மிகக் குறைந்த வெப்பநிலையைப் பெறப் பயன்படுவது? - திரவ ஹீலியம்
15. பொருளின் மீது செயல்படும் ஈர்ப்பியல் விசை? - எடை
No comments:
Post a Comment