12 Dec 2016

வர்தா

புயல்களின் பெயர்கள்

வர்தா பெயர் சூட்டியது யார் தெரியுமா?

✔ சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தையும், தென்பகுதி ஆந்திரத்தையும் தாக்கியுள்ள வர்தா புயலுக்கு பாகிஸ்தான் அப்பெயரைச் சூட்டியுள்ளது. இதற்கு சிவப்பு ரோஜா என்று பொருளாகும்.

✔ இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவாகும் புயலுக்கு இந்தியா, இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து, மியான்மர், மாலத்தீவு, ஓமன் ஆகிய நாடுகள் சுழற்சி முறையில் பெயர் சூட்டி வருகின்றன.

✔ அந்த வகையில், கடைசியாக சென்னையைத் தாக்கிய நடா புயலுக்கு ஓமன் அப்பெயரைச் சூட்டியிருந்தது.

✔ நடா புயல் உள்பட தமிழகத்தை கடந்த 20 ஆண்டுகளாக உலுக்கிய புயல்களின் பெயர்கள் (WITH SHORTCUT)

SHORTCUT : சரிகமபதநி

ச - சல் (ஜல்-2010)

ரி - ரோவன் (2015)

க - ஹூட் ஹூட் (2014)

ம - மதி (2014)

ப - பாப் (1991,1992,1993,2000), பானூஸ்(2005)

த - தானே (2011)

நி - நிலம் (2012), நிஷா(2008), நடா (2016)

No comments:

Post a Comment