செய்தி துளிகள்
அம்பேத்கரின் பிறந்த நாளை (ஏப்ரல் 14) தண்ணீர் தினமாக அனுசரிக்கப்பட உள்ளதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி அறிவித்துள்ளார்.
கோவாவில் நடைபெற்ற 47வது சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான தங்கமயில் விருது இரானிய திரைப்படம் Daughter வென்றுள்ளது.
இதனை இயக்கியவர் Reza Mirkarimi
மும்பையில் இந்து மில் வளாகத்தில் உள்ள சட்டமேதை அம்பேத்கரின் நினைவிடம் --- " சைத்ய பூமி "
அம்பேத்கரும், அவரது ஆதரவாளர்களும் 1956-ஆம் ஆண்டு பௌத்த மதத்தைத் தழுவிய இடம் --- தீஷா பூமி ( நாகபுரி )
Vittiya Saksharta Abhiyan. ( VISAKA )
உயர்கல்வி நிலையங்கள் மற்றும் மாணவர்கள் இடையே பணமில்லா பொருளாதார பரிமாற்ற நடவடிக்கைகளை ஊக்குவிக்க மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் Vittiya Saksharta Abhiyan --- VISAKA எனும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
பழங்குடிகள் - பொருத்துக
உணவு சேகரிப்போர்- புஷ்மேன்
வேட்டையாடுவர்-பிக்மின்ஸ்
மேய்ச்சலில் ஈடுபடுவர்-மசாய்
மான் பழங்குடி - லாப்ஸ்
Humsafar Express
பிரதமர் மோடி, டெல்லி ஆனந்த விகார் மற்றும் காரக்பூர் இடையிலான ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரயிலை நவம்பர் 28ல் துவக்கி வைத்துள்ளார்.
இந்த ரயிலில் LED திரை வசதி , கண்காணிப்பு கேமரா வசதி , GPS வசதி , டீ , காபி , பால் மற்றும் குளிர்பானங்களை பெறுவதற்கான தானியங்கி இயந்திரம் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment