♦ அரபிக் கடலின் ராணி எனப்படுவது கொச்சின்.
♦ பாண்டிச்சேரியின் பழைய பெயர் வேதபுரி.
♦ சம்பா நடனத்திற்கு புகழ் பெற்ற நாடு பிரேசில்.
♦ பிரிட்டனின் தேசிய மலர் ரோஜா.
♦ அண்டார்டிகா வெள்ளைக் கண்டம் என்று அழைக்கப்படுகிறது.
♦ ரயில் போக்குவரத்தே இல்லாத இந்திய மாநிலம் மேகாலயா.
♦ பல உயிர்களை கொன்று குவித்த ஹிட்லர் ஒரு சைவ உணவுக்காரர்.

No comments:
Post a Comment