17 Dec 2016

சமயம் பற்றிய சில தகவல்கள்

சைவ சமயம் பற்றிய சில தகவல்கள்:-

🌹 சைவ சமயத்தின் கடவுள் - சிவன்

🌹சைவ சமயத்தை பரப்பியவர்கள் - நாயன்மார்கள்

🌹நாயன்மார்கள் மொத்தம் - 63

🌹 சைவ சமய இலக்கியம் - 12 திருமுறைகள்

🌹 திருமுறைகள் தொகுத்தவர் - நம்பியாண்டார் நம்பி

🌹 சைவ குறவர்கள் - 4 (திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்)

🌹 நாயன்மார்களின் பெண் நாயன்மார்கள் - 3

(காரைக்கால் அம்மையார், இசைஞானியார், மங்கையர்கரசியாழ்)

🌹 தாழ்ந்த குலத்தை சேர்ந்த நாயன்மார் - நந்தனார்

🌹 சைவ சமயத்தின் பிரிவுகள் - பாசுபதர், காபாலிகர், காளமுகர்

வைணவ சமயம் பற்றிய சில தகவல்கள்:-

🌷 வைணவ சமயத்தின் கடவுள் - விஷ்ணு

🌷 வைணவ சமயத்தை பரப்பியவர்கள் - ஆழ்வார்கள்

🌷 ஆழ்வார்கள் மொத்தம் - 12

🌷 வைணவ சமய இலக்கியம் - நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

🌷 நாலாயிர திவ்வியப் பிரபந்தம் தொகுத்தவர் - நாதமுனிகள்

🌷 தொண்டை மண்டலத்தை சேர்ந்த ஆழ்வார்கள் - 4 (பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசை ஆழ்வார்)

🌷 தாழ்ந்த குலத்தை சேர்ந்த ஆழ்வார் - திருப்பாணாழ்வார்

🌷 ஆழ்வார்களின் ஒரே பெண் ஆழ்வார் - ஆண்டாள்

🌷 வைணவ சமய பிரிவுகள் - 2 (வடகலை, தென்கலை)

🌷 வடகலை தலைவர் - வேதாந்த தேசிகர்

🌷 தென்கலை தலைவர் - மனவாள மாமுனி

No comments:

Post a Comment