4 Dec 2016

சமண சமயம்

1. சமண சமயம் யாரால் தோற்றிவிக்கப்பட்டது?
மகாவீரர்

2. முதல் தீர்த்தங்கரர் யார்?
ரிஷபதேவர்

3. கைவல்யம் என்பதன் பொருள் என்ன?
ஆன்மீக அறிவு

4. மகாவீரர் என்பதன் பொருள் என்ன?
சிறந்த வீரர்

5. ஜீனர் என்பதன் பொருள் என்ன?
தன்னை வென்றவர்

6. சமணசமயத்தின் இரு பிரிவுகள் யாவை?
திகம்பரர் (ஆடைகளை துறந்தவர்)  சுவேதம்பரர் (வெள்ளை ஆடை அணிந்தவர்)

7. மகாவீரர் எந்த மொழியில் தனது கருத்துக்களை போதித்தார்?
பிராகிருதம்

8. சமணர்களின் புனித நூல்கள் எவை?
அங்கங்கள், பூர்வ அங்கங்கள்

No comments:

Post a Comment