-----------------------------------------------------------
1)இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் (எல்ஐசி) தலைவராக வி.கே.சர்மா ஐந்து ஆண்டுகளுக்கு நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
------------------------------------------------------------
2)சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பின் சார்பில் , சாய்னா நெஹ்வால் ( Integrity Ambassador for Clean Sports ) நேர்மையான விளையாட்டு தூதுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

3)கட்டிடங்கள் மற்றும் உள்ளுர் வேலைகளுக்காக புலம்பெயர்ந்தோர்களுககாகன தொழிலளர்களை முற்றிலும் ஒழித்த நாடாக கத்தார் அறிவிப்பு ( kafala system- migrant laborers)

4)All India Radio மகாபாரத நிகழ்ச்சியினை வானொலி வாயிலாக ஒளிபரப்ப உள்ளது.

5)வாடிக்கயாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் பண பரிமாற்றத்திற்காக Each one, teach one திட்த்தை Paytm தொடங்கியுள்ளது

6)ஆக்ஸ்போர்ட் அகராதியில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள நான்கு வார்த்தைகள்
Brexit,
Grexit
Get your freak on
, Glam-ma

7)போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலகின்சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில்
முதலிடம்=விளாடிமிர் புதின்
இரண்டாமிடம்=டோனால்ட் ட்ரம்
மோடி 9ம் இடத்திலும் உள்ளனர்

8)விமானப்படை ஊழியர்கள் தாடி வளர்க்க கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது

9)பீகார் மாநிலம் புத்தகயாவில் 2017ல் நடக்க உள்ள கலாஷேத்திர திருவிழாவில் திபத்திய அரசானது பணமில்லா பரிவர்த்தனை முறையில் நன்கொடை அளிக்க முன்வந்துள்ளது

10)3-நாள் நடக்கவுள்ள #தால்_பவாங்_குட் (அறுவடைதிருவிழா) மிசோரமில் துவங்கியுள்ளது

No comments:
Post a Comment