1. அங்காடிச் சீர்திருத்தம் - அலாவுதீன்கில்ஜி.
2. இந்தியாவின் திட்ட நேரம் கர்சன் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
3. சத்யசோதக் சமாஜம் - 1873 - ஜோதிபாய் பூலோ.
4. மாநிலங்களில் இரு அவைகள் கொண்ட சட்டசபை மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம் ( 1919 )
5. இரண்டாம் வட்டமேசை மாநாடு - காந்தி ( மூன்றிலும் கலந்து கொண்டவர் -- அம்பேத்கர் ).
6. அரசியல் சட்டத்திருத்த முறை - தென் ஆப்பிரிக்கா.
7. Project Tiger எனும் திட்டம் ஏப்ரல் 1973 ல் புலிகளைப் பாதுகாப்பு தொடங்கப்பட்டது.
8. பன்னாட்டு நிதி அமைப்பு ( IMF )- வாசிங்டன்.
9. சூரிய ஒளி பூமியை வந்தடைய 8நிமிடம் 20விநாடி.
10. இந்தியாவில் மக்கள் நெருக்கம் மிகுந்த மாநிலம் -- பீகார்.
11. லானாஸ் புல்வேளி - கினியா.
12. மேகங்களின் திசை உயரம் அறிய - நீபோஸ்கோப்.
13. அணுகுண்டு தயாரிப்புக்கு அடிப்படை ஆற்றல் சமன்பாடு -- E= mc2.
14. சூரிய ஒளியில் ஏழு நிறங்கள் இருப்பதை கண்டறிந்தவர் -- ஐசக் நியூட்டன்.
15. சிறுநீரகத்தின் அலகுகள் - நெப்ரான்கள்.
16. காசநோயை ஏற்படுத்தம் பாக்டீரியா - மைக்கோ பாக்டீரியம் டியூபர்குலோசிஸ்.
17. வைட்டமின் B1ன் வேதியியல் பெயர் - தயமின்.
18. ஹார்மோன்களைச் சுரப்பை -- நாளமில்லாச் சுரப்பிகள். ( சுரப்பிகளில் பெரியது - கல்லீரல் )
19. தலைமைசுரப்பி - பிட்யூட்டரி.
20. பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் - கலித்தொகை.
21. கடைஏழு வள்ளல்கள் பற்றிய செய்தி -- சிறுபாணாற்றுப்படை.
22. ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்து பிரிட்டிஷ் அரசு வழங்கிய KNIGHT HOOD பட்டத்தை துறந்தவர் இரவீந்திரநாத் தாகூர்.
23. கல்மரம் நவலை எழுதியவர் - திலகவதி.
24. முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி -- பாத்தீமா பீவி.
25. முதல் பெண் மருத்துவர் - ஆனந்தபாய் ஜோஷி.
26. தமிழ் உரைநடையின் தந்தை - வீரமாமுனிவர்.
27. நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் - ரவீந்திரநாத் தாகூர்.
28. தென்னகத்து பெர்னாட்ஷா - அறிஞர் அண்ணா. ( அழைத்தவர் கல்கி )
29. தொண்டர்சீர் பரவுவோர் - சேக்கிழார்.
30. ஐராதீஸ்வரர் கோவில் தாரேஸ்வரம் யுனெஸ்கோ அங்கீகரித்த ஆண்டு 2004.
31. எட்டாம் உலகத்தமிழ் மாநாடு -- தஞ்சாவூர் - 1995.
32. ஐ.நா தினம் அக்டோபர் 24.
33. குழந்தைகள் தினம் -- நவம்பர் 14.
34. உலக தண்ணீர் தினம் - மார்ச் 22
35. சிவாஜியின் குரு தாதாஜி கொண்டதேவ்.
36. 104 வது இந்திய அறிவியல் மாநாடு - திருப்பதி.
37. 2016 இலக்கியத்துக்கான நோபல் பரிசு - பாப்டிலன்.
38. உலக அஞ்சல் தினம் அக்டோபர் 9.
39. உலகிலேயே உயரமான இரயில்பாலம் அமைய விருக்கும் மாநிலம் -- மணிப்பூர்.
40. முதலில் ஹைட்ரஜனை இரயிலை வடிவமைத்தவர் ஜெர்மனி.
41. பிரிக்ஸ் வங்கியின் தலைவர் கே.வி.காமாத்.
42. ஓடுக ஊரொடு மாறு - ஒத்துவாழ்.
43. கடலில் கரைந்த காயம் போல - பயனற்றது.
44. இந்தியாவின் முதல் தனியார் வங்கி - யூ டி ஐ வங்கி.
45. நமது பாராளுமன்ற முறை பிரிட்டன் நாட்டை பின்பற்றியது.
46. அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு டிரம்ப்.
47. லெபனான் அதிபர் மைக்கேல் ஆவுன் தேர்வு.
48. சன்வே தாய்ஹீலைட் உலகின் அதிவேக சூப்பர் கம்யூட்டர் ( சீனா )
49. பிரதான் மந்திரி சுரக்ஷித் மாத்ரிவா அபியான் திட்டம் கர்ப்பிணி பெண்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை.
50. கேரளா மாநில கவர்னர் பி. சதாசிவம். ( மாநில விலங்கு -- யானை ).

No comments:
Post a Comment