சமய சீர்திருத்த இயக்கங்கள்
1. அக்பர்
மொகலாய சக்ரவர்த்தியான அக்பர் "தீன் இலாஹி' என்ற பொது சமயம் ஒன்றை நிறுவி னார்.
2. ஆத்மராம் பாண்டுராங்
ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக "பிரார்த்தனை சமாஜம்' என்ற அமைப்பை உருவாக்கினார்.
3. இராமானுஜர்
வைணவ ஆச்சாரியரான இவர் "விசிஷ்டாத் வைதம்' என்ற கொள்கையை போதித்தார்.
4. சங்கரர்
"அத்வைதம்' என்ற சமயத் தத்துவத்தை போதித்தார்.
5. மத்வாச்சாரியார்
"துவைதம்' என்ற சமயக் கொள்கையை போதனை செய்தார்.
6. மெய்கண்டார்
இறைவனிடம் பக்தி செலுத்தினால் முக்தி அடையலாம் என்ற கொள்கையை பரப்பினார். "சிவஞான போதம்' என்ற நூலை எழுதினார்.
7. சைதன்யர்
ஜாதி வேற்றுமை, சமயச்சடங்குகளைக் கண்டித்தவர். வட இந்திய வைணவ சமய ஆச்சாரியர்களுள் பெரியவர்.
8. கபீர்தாசர்
அல்லாவும், இராமானுஜமும் இரு பெயருடைய ஒரே இறைவன் என்றார். இந்து- முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபட்டார்.
9. தயானந்த சரஸ்வதி
"ஆரிய சமாஜத்தைத்' தோற்றுவித்தவர்.
10. இராஜாராம் மோகன்ராய்
"பிரம்ம சமாஜம்' என்ற அமைப்பை நிறுவினார். விதவைகள் மறுமணத்தை ஆதரித்தார். உடன்கட்டை ஏறுதலை எதிர்த்தார்.
11. குருநானக்
சீக்கிய மதத்தை நிறுவினார்.
12. மகாத்மா காந்தி
தீண்டாமை ஒழித்தல், மதுவிலக்கு, பெண்களுக்கு சம உரிமை அளித்தல் ஆகியவற்றை வலியுறுத்தினார்.
13. பண்டித ரமாபாய்
"ஆரிய மகளிர் சமாஜம்' என்ற அமைப்பை நிறுவினார். மும்பையில் "சாரதா சதன்' புனேயில் "கிருபா சதன்' "முக்தி மிஷன்' போன்ற நிலையங்கள் ஏற்படுத்தி விதவைகள் மற்றும் ஆதரவற்ற மகளிருக்காக பாடுபட்டார்.
14. முத்துலெட்சுமி ரெட்டி
சென்னையில் "அவ்வை இல்லம்', அடையாறு புற்றுநோய் நிறுவனம் போன்றவற்றை நிறுவி சமூகத் தொண்டாற்றியவர்.
15. ஜோதிபாபூலே
"சத்ய சோதன சமாஜம்' என்ற அமைப்பை நிறுவினார்.
16. கந்துகுரி வீரேசலிங்கம்
பெண் கல்வி, விதவை மறுமணத்திற்காக சீர்திருத்த இயக்கத்தை நடத்தியவர்.
17. ஸ்ரீநாராயண குரு
"ஸ்ரீநாராயண குரு தர்மபரிபாலன யோகம்' என்ற அமைப்பை நிறுவி மூட நம்பிக்கைகளைக் கண்டித்தார்.
18. இராமலிங்கர்
"சமரச சுத்த சன்மார்க்க சங்கம்' என்ற அமைப்பை உருவாக்கினார்.
19. விவேகானந்தர்
"ராமகிருஷ்ணா மிஷன்' என்ற சங்கத்தை நிறுவினார்

No comments:
Post a Comment