TNPSC
முதன் முதலில்!!

🌞 இந்தியாவின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் சுகுமார் சென் ஆவார்.
🌞 மரணத்துக்கு பின் பாரத ரத்னா விருது பெற்ற முதல் நபர் லால் பகதூர் சாஸ்திரி ஆவார்.
🌞 இந்திய விமானப் படையின் முதல் ஏர் சீஃப் மார்ஷல் அர்ஜன் சிங் ஆவார்.
🌞 சந்திரனை சுற்றிவந்து மீண்டும் பூமியில் பாதுகாப்பாக இறங்கிய முதல் விண்வெளி ராக்கெட் ணுழனெ-5 ஆகும்.
🌞 அஞ்சல்தலைகளை முதலில் வெளியிட்ட நாடு பிரிட்டன் ஆகும்.
🌞 சிப்கோ இயக்கம், 1974-ல் முதன்முதலில் தொடங்கியது.
🌞 இந்தியா முதல் முறையாக 1983 ல் கிரிக்கெட்டில் உலகக் கோப்பையை வென்றது.
🌞 முதல் முயற்சியிலேயே செவ்வாய் சுற்றுப்பாதையை அடைந்த முதல் நாடு இந்தியா.
🌞 முதல் இந்திய வணிக ரீதியான பெண் பைலட் டர்பா பானர்ஜி ஆவார்.
🌞 இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற முதல் இந்திய ஏ. ஆர். ரகுமான் ஆவார்.

No comments:
Post a Comment