22 Nov 2016

TNPSC


GK Questions with Answers
பொது அறிவு

1. முகமது கோரியின் ஐந்தாவது படைப்பிரிவு யாது? - காப்புப்படை

2. முகமது கோரி கொலை செய்யப்பட்ட ஆண்டு எது? - 1206

3. மாம்லுக் - என்பது எதனைக் குறிக்கும் சொல் ஆகும்? - அடிமை

4. குதுப்மினாரைக் கட்டி முடித்தவர் யார்? -   இல்துமிஷ்

5. யாருடைய ஆட்சிமுறையில் மக்கள் மது அருந்திட தடை செய்யப்பட்டது? - அலாவுத்தின் கில்ஜி

6. குறிப்பிட்ட இஸ்லாமிய மதச் சடங்குகளைச் செய்வதற்கு வசூலிக்கப்படும் கட்டணம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? - ஜகாத்

7. துக்ளக் மரபின் வீழ்ச்சிக்கு பின்னர் எந்த மரபினர் டெல்லியை ஆளத் தொடங்கினார்கள்? - சையது மரபினர்

8. ---------- டோல்டு ராம்ஸ் என்று அழைக்கப்படுவது எது? - பூமத்தியரேகை தாழ்வழுத்த மண்டலம்

9. ---------- சூரிய கதிர் வீசலிலிருந்து பூமி பெறும் வெப்ப ஆற்றலானது எத்தனை வழிகளில் செயல்படுகிறது? - 3

10. வியாபாரக் காற்றுகள், மேலைக்காற்றுகள், துருவக் காற்றுகள் இவை எதனை அடிப்படையாகக் கொண்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன? - கோள் காற்றுகள்

11.  இந்தியாவில் இமயமலை தொடர்களினால் தடுக்கப்படுவது எவ்வகைக் காற்று? - துருவக் காற்று

12 குரடஅiழெடழபல என்பது எதனைப் பற்றி படிக்கும் அறிவியல் ஆகும் - மின்னல்

13. ---------- மாநிலங்களில், மாநிலக் கட்சி என ஒப்புதல் பெற்ற கட்சிகள் தேசியக் கட்சிகள் ஆகும். - நான்கு

14. ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபு சார்ந்த பண்புகளை எடுத்துச் செல்வது? - நியூக்ளியஸ்

15. லைசோசோம்களை உற்பத்தி செய்வது ? - கோல்கை உறுப்புகள்

No comments:

Post a Comment