22 Nov 2016

TNPSC
பொது அறிவு - 8 ஆம் வகுப்பு : இரண்டாம் பருவம் - அறிவியல்

1. குளிர்சாதன பெட்டியிலிருந்து வெளியேறும் ------------- ஓசோன் அடுக்கை பாதித்து தோல் புற்றுநோய் ஏற்படக் காரணமாகிறது. - குளோரோபுளுரோ கார்பன்

2. நீரில் உள்ள ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் நிறை விகிதம் - 1:8

3. தொடை எலும்பின் சராசரி நீளம்? - 45 செ.மீ

4. எலக்ட்ரான், ஐசோடோப்புகளை கண்டுபிடித்தவர்? - ஜே.ஜே.தாம்சன்

5. அச்சுச் சட்டகத்தில் இடுப்புப் பகுதியில் -------------- முள்ளெலும்புகள் உள்ளன? - 5

6. நமது வீடுகளில் உள்ள அனைத்து மின்சாதனங்களும் ---------------- முறையாக இணைக்கப்பட்டுள்ளன. - பக்க சுற்று

7. சுற்றுப்புற சூழல் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? - 1986

8. ஒரே வகையான மின்னோட்டங்கள் ஒன்றையொன்று? - விலக்கும்

9. எலக்ட்ரான் ---------------- மின்னு}ட்டம் கொண்டவை - எதிர்

10. நமது உடலானது ------------- % நீர் மற்றும் தாதுப் பொருளால் ஆனது. - 70

11. ஒழுங்கற்ற வடிவம் கொண்ட எலும்பு? - மண்டையோடு

12. புரோட்டானின் அணுநிறை அலகு? - 1.00778 அணுநிறை அலகு

13. மூலக்கூறுகளின் உண்மையான இயக்கத்தால் வெப்பம் பரவும் முறை? - வெப்ப சலனம்

  14. அணுவை பற்றிய மாறா விகித விதியை விளக்கியவர்? - ப்ரௌஸ்ட்

15. திரவ மூட்டுகளுக்கு இன்னொரு பெயர்? - சினோவியல் மூட்டுகள்

www.mysudaroli.blogspot.com

No comments:

Post a Comment