பெண் பால் பிள்ளைத்தமிழ் பற்றிய சில தகவல்கள்:-
🌺மீனாட்சி அம்மன் பிள்ளைத் தமிழ் -குமரகுருபரர்
🌺அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ் -சிவஞான முனிவர்
🌺காஞ்சி காமாட்சி அம்மன் பிள்ளைத் தமிழ் - காஞ்சிபுரம் சிதம்பர முனிவர்
🌺சிவயோக நாயகி பிள்ளைத் தமிழ் - ?
🌺 அம்மை பிள்ளைத் தமிழ் -கிருஷ்ணய்யர்
🌺திரிபுரசுந்தரி பிள்ளைத் தமிழ் -முத்துக்குமரன்
🌺மங்களாம்பிகை பிள்ளைத் தமிழ் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
🌺திருத்தவத்துறைப் பெருந் திருப்பிராட்டியார் பிள்ளைத் தமிழ் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
🌺திருப்பெருமணநல்லூர் திருநீற்று அம்மை பிள்ளைத் தமிழ் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
🌺அகிலாண்ட நாயகி பிள்ளைத் தமிழ் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
🌺திருஉறந்தை காந்திமதி அம்மை பிள்ளைத் தமிழ் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
🌺திருவதிகை வீரட்டானப் பெரிய நாயகி பிள்ளைத் தமிழ் - சுப்பிரமணியச் செட்டியார்
🌺திருவருணை உண்ணாமுலை அம்மை பிள்ளைத் தமிழ் - சோணாசல பாரதி
🌺நீலாயதாட்சி அம்மை பிள்ளைத் தமிழ் - கிருஷ்ணசாமி உபாத்தியாயர்
🌺பாகம்பிரியா அம்மை பிள்ளைத் தமிழ் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
🌺மங்கையர்க்கரசியார் பிள்ளைத் தமிழ் - நடேசக் கவுண்டர்
🌺மங்களேஸ்வரி பிள்ளைத் தமிழ் - ?
🌺அளகாபுரி உமை அம்மை பிள்ளைத் தமிழ் - தியாகராயர்
🌺அறம் வளர்த்த நாயகி பிள்ளைத் தமிழ் - தொட்டிக்கலை சுப்பிர மணிய முனிவர்
🌺கோமதி அம்மை பிள்ளைத் தமிழ் - புளியங்குடிப் பிள்ளை
🌺வடிவுடை அம்மன் பிள்ளைத் தமிழ் - வீர வேலாயுத சுவாமி
🌺அபயாம்பிகைப் பிள்ளைத் தமிழ் - ?
🌺கமலாலய அம்மன் பிள்ளைத் தமிழ்- ?
🌺மயிலம்மை பிள்ளைத் தமிழ் - வைத்தியநாத தேசிகர்
🌺சௌந்தர்ய நாயகி பிள்ளைத்தமிழ் - வீர சுப்பைய சுவாமிகள்
🌺இசுலாம்பாத்திமா நாயகி பிள்ளைத் தமிழ் - செய்குமீரான் புலவர்

No comments:
Post a Comment