*கொஞ்சம் தெரிஞ்சிக்குவோம்...2...🎭*
51. நிலநடுக்கோடு எந்த கண்டத்தை இரண்டாக பிரிக்கிறது :ஆப்பிரிக்கா
52. பூமியின் வடிவம் எது :ஜியாட் வடிவம்
53. பூமிகருவில் வெப்பநிலை :5000 டிகிரி செல்சியஸ்
54. சிமாவின் சராசரி ஆழம் எது :25km
55. பூமியின் கருவத்தில் காண்படுபவை எவை :நைப்
56. L அலையின் வேகம் என்ன :4km/sec
57. படை அடுக்கு எவ்வளவு தூரம் பரவி உள்ளது :8-80km
58. ஓசோன் வாயு காணப்படும் அடுக்கு :படை அடுக்கு
59. முக்கோண வடிவ கடல் :பசுபிக் பெருங்கடல்
60. வட்ட வடிவ கடல் :ஆர்டிக் பெருங்கடல்
61. அதிக அளவு அணுசக்தி உற்பத்தி செய்யும் நாடு :அமெரிக்கா
62. யுரேனியம் அதிக அளவில் கிடைக்கும் நாடுகள் :கனடா நமீபியா மற்றும் கஜகஸ்தான்
63. அதிக அளவு சூரிய ஆற்றல் உற்பத்தி செய்யும் நாடு :ஜெர்மனி
64. உலகின் மிக பெரிய மீன்பிடிக்கும் ஏரி :டோன்லேசாப்
65. தங்கம் என்ன முறையில் பிரிக்கப்படுகிறது : வண்டல் பிரித்தல்
66. நெல் வளர தேவையான வெப்பம் :24டிகிரி
67. பருத்தி விலைய தேவையான நாள் :200
68. ஆட்டோபான்ஸ் சாலை எங்கு உள்ளது :ஜெர்மனி
69. தீவிர வேளாண்மை தொழிலில் அதிகம் விளைவிக்கும் பொருள் :நெல்
70. பணாமா கால்வாய் எங்கு உள்ளது : அமெரிக்கா
71. மக்கள் தொகை அடர்த்தி அதிகம் உள்ள நாடு :வங்காளம்
72. தமிழ்நாடு என்ன வடிவம் :முக்கோணம்
73. தமிழ் அச்சகம் எங்கு முதலில் துவங்கபட்டது : தரங்கம்பாடி
74. செஞ்சி மலை என்ன மாவட்டம் : திருவன்ணாமலை
75. தென்மேற்கு பருவகற்றால் அதிக மலை பெரும் இடம் : கன்னியாகுமரி
76. தமிழ்நாட்டில் என்ன காலநிலை :அயனமண்டல காலநிலை
77. காடு வகை :5
78. மண் வகை :5
79. போக்குவரத்து வகை ; 4
80. தமிழ்நாட்டில் காடுகள் சதவீதம் :17%
81. அதிக காடுகள் கொண்ட மாவட்டம் : நீலகிரி
82. முதல் ஓத சக்தி நிலையம் :பிரான்ஸ்
83. சம்பா பருவம் : ஜூலை முதல் ஜனவரி
84. மரபு சாரா வளங்கலில் பெரியது : சூரியன்
85. தமிழ்நாட்டில் கால்வாய் பாசணம் சதவீதம் :27%
86. கடலில் மூழ்கி முத்து எடுத்தல்எங்கு நடைபெறும்: மன்னார் வளைகுடா
87. தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை எத்தனை :24
88. நெசவு தலைநகரம் : கரூர்
89. இந்தியா வானொலி ஒளிபரப்பு துவக்கம் :1927
90. ஐ நா முன்னால் செயலர் :கோபி அண்ணன்
91. ஓசோன் நாள் :செப்டம்பர் 16
92. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை எத்தனை கிலோமீட்டர் :3214 கி.மீ
93. இந்தியா இங்கிலாந்து விட எத்தனை மடங்கு பெரியது :12
94. இந்தியா பீடபூமியில் மிக பெரிய பீடபூமி : லடாக் பீடபூமி
95. கேரளா மிகபெரிய ஏரி :வேம்பநாடு ஏரி
96. தென்னிந்திய உயரமான சிகரம் : ஆணைமுடி (2695)மீட்டர்
97. லட்ச தீவு என பெயர் பெற்றது :1973
98. செம்மண் சிவப்பாக இருக்க காரணம் :இரும்பு ஆக்சைடு
99. நாகரீக முதுகெலும்பு என வர்ணிக்கப்படும் தாது :இரும்பு தாது
100. கார்பன் புகை வெளியிடுதலில் இந்தியா எந்த இடம் : 5 வது இடம்

No comments:
Post a Comment