24 Nov 2016

மெசபடோமியா நாகாரீகம்

மெசபடோமியா நாகாரீகம் குறிப்புகள்

யூப்ரடீஸ், டைகிரிஸ் நதிகள் பாயும் இடத்தில் தோன்றியது.

அக்கேடியர்கள், அமோரைட்டுகள், அசிரியன்கள், சுமேரியர்கள், சால்டியர்கள் ஆண்டனர்.

எழுத்துமுறை கியுனிபார்ம் என்ற ஆப்பு எழுத்துகள் ஆகும்.

ஹம்முராபியின் சட்டதொகுப்பு முதல் சட்டதொகுப்பாகும்.

கில்காமேஷ் காவியம் புகழ் பெற்ற காவியம் ஆகும்.

பாபேல் தோட்டம், தொங்கும் தோட்டம் பண்டைய உலகின் அதிசியங்களில் இடம்பெற்றவை.

நபுரூ, கிடின்னூ சிறப்பான வானவியல் அறிஞர்கள்.

No comments:

Post a Comment