6ம் வகுப்பு அறிவியல்
இரண்டாம் பருவம்.
இரண்டாம் பருவம்.
2. பொருள்களைப் பிரித்தல்
1. திண்மக் கலவைகளை எத்தனை முறையில் பிரிக்கலாம்....?
4 ( கையால் தேர்ந்தெடுத்தல், தூற்றுதல், சலித்தல் & காந்தப் பிரிப்பு முறை )
4 ( கையால் தேர்ந்தெடுத்தல், தூற்றுதல், சலித்தல் & காந்தப் பிரிப்பு முறை )
2. நிறம், அளவு, வடிவத்தின் அடிப்படையில் பொருள்களைப் பிரித்தல்...?
கையால் தேர்ந்தெடுத்தல்.
( கலவை குறைந்த அளவில் இருந்தால் மட்டுமே கையால் தேர்ந்தெடுத்தல் முறையை பயன்படுத்தலாம் ).
கையால் தேர்ந்தெடுத்தல்.
( கலவை குறைந்த அளவில் இருந்தால் மட்டுமே கையால் தேர்ந்தெடுத்தல் முறையை பயன்படுத்தலாம் ).
3. கலவையில் உள்ள பகுதிப் பொருள்கள் இலேசனதாக இருந்தால் பிரிக்கும் முறை....?
தூற்றுதல் ( நெல்லும் பதரும் ).
தூற்றுதல் ( நெல்லும் பதரும் ).
4. கலவையில் உள்ள பகுதிப் பொருள்களின் பருமனளவு வேறுபட்டால் அவற்றை பிரிக்கும் முறை...?
சலித்தல் ( மணலும் கற்களும் ).
சலித்தல் ( மணலும் கற்களும் ).
5. காந்தத்தால் கவரப்படும் பொருள்கள் கலவையின் பகுதியாக இருந்தால் அவற்றை பிரிக்கும் முறை...?
காந்தப் பிரிப்பு முறை ( மணலும் இரும்புத்தூளும் ).
காந்தப் பிரிப்பு முறை ( மணலும் இரும்புத்தூளும் ).
6. நீர்மங்களில் கரையாத திண்மப் பொருள்களை எத்தனை முறைகளில் பிரிக்கலாம்....?
3 ( தெளிய வைத்தல், தெளிய வைத்து இறுத்தல், வடிகட்டுதல் ).
3 ( தெளிய வைத்தல், தெளிய வைத்து இறுத்தல், வடிகட்டுதல் ).
7. திரவத்தின் அடியில் திண்மப் பொருளைப் படியச் செய்தல்...?
தெளிய வைத்தல்
( மணலும் நீரும் கலந்த கலவை ) .
தெளிய வைத்தல்
( மணலும் நீரும் கலந்த கலவை ) .
8. தெளிய வைத்த கலவை ஒன்றிலிருந்து, தெளிவான திரவப் பொருளை மட்டும் மற்றொரு கலனுக்கு கண்ணாடிக் குச்சியின் உதவியுடன் மாற்றுதல்...? தெளிய வைத்து இறுத்தல்.
9. வடிகட்டுதல் முறையில் வடிதாளிலேயே தங்கும் பொருள்...?
கசடு.
கசடு.
10. நீர்மங்களில் கரைந்துள்ள திண்மப் பொருள்களை எத்தனை முறைகளில் பிரிக்கலாம்...?
2 ( ஆவியாதல் மற்றும் ஆவி சுருங்கி நீர்மமாதல் ).
2 ( ஆவியாதல் மற்றும் ஆவி சுருங்கி நீர்மமாதல் ).
11. வெப்பப்படுத்தும் போது ஒரு நீர்மம் ஆவியாக மாறுவது....?
ஆவியாதல்.
ஆவியாதல்.
12. ஒரு லிட்டர் கடல் நீரில் உள்ள உப்பின் அளவு...?
3.5 கிராம்.
3.5 கிராம்.
13. நீர்சுழற்சியில் அடிப்படை செயல்கள்...?
ஆவியாதல் மற்றும் ஆவி சுருங்கி நீர்மமாதல்.
ஆவியாதல் மற்றும் ஆவி சுருங்கி நீர்மமாதல்.
14. மழைவரக் காரணம்...? நீர்சுழற்சி.
15. கச்சா எண்ணெய் என்னும் கலவையில் இருந்து சுமார் 86 வகையான பொருள்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன
16. கலவையில் உள்ள இலேசான மாசுகளை நீக்க ஏற்ற முறை....?
தூற்றுதல்.
தூற்றுதல்.
17. பழச்சாறு தயாரிப்பில் சாற்றிலிருந்து விதைகளை பிரிக்க ஏற்ற முறை....? வடிகட்டுதல்.
18. உப்பைக் கடல் நீரிலிருந்து பிரிக்கும் முறை....? ஆவியாதல்.
No comments:
Post a Comment