41. எத்தாவரத்தின் பூக்கள் உணவாகப் பயன்படுகிறது? வாழை (வாழைப்பூ)
42. மருந்துக்கான செடி ? :- கீழாநெல்லி
43. கனிகளில் எப்பகுதியில் உணவு சேமித்து வைக்கப்படுகிறது ? :- விதைகள்
44. பூக்களில் எப்பகுதி விதைகளாக மாறுகிறது ? :- சூல்கள்
45. அடிப்படை அலகு எது ? :- கெல்வின்
46. ஒரு ஒலி பெருக்கியில் ஏற்படும் ஆற்றல் மாற்றம் ? :- மின்னாற்றல் ஒலி ஆற்றலாக
47. ஆற்றலின் அடிப்படை அலகு எது ? :- ஜூல்
48. சுவர்க்கடிகார ஊசலின் இயக்கம் ? :- அலைவு இயக்கம்
49. அலங்கார விளக்குகளில் பயன்படுத்தப்படும் மந்த வாயு ? :- ஆர்கன்
50. குளிர்பானங்களில் பயன்படுத்தப்படும் வாயு ? :- கார்பன்-டை-ஆக்ஸைடு
51. இரத்தப் புற்றுநோய்க்கு மருந்தாகப் பயன்படும் மூலிகைத் தாவரம் ? :- நித்திய கல்யாணி
52. டமி ஃப்ளூ மாத்திரை எந்நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது ? :- பன்றிக்காய்ச்சல்
53. நீர்த்தேக்கங்களில் வளர்க்கப்படும் மீன் ? :- கம்பூசியா
54. கோல்டன் அரிசியில் உள்ள உயிர்ச்சத்து ? :- வைட்டமின்-ஏ
55. மிகச்சிறிய அலகு எது ? :- பெர்மி
56. ஒளி வெற்றிடத்தில் ஒரு வினாடியில் கடக்கும் தொலைவு ? :- 3x108m
57. வெப்பநிலையின் SI அலகு ? :- கெல்வின்
58. திசைவேகம்-காலம் வரைபடத்தின் சாய்வு குறிப்பிடுவது ? :- முடுக்கம்
59. மரத்திலிருந்து ஆப்பிள் தானாக விழுவதற்கு காரணமான விசை ? :- தொடா விசை
60. ஒரு காகிதத்துண்டும், இரும்புத்துண்டும் ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட புள்ளியிலிருந்து கீழே விழச் செய்யப்படுகின்றன. இரண்டும்
தரையினை ஒரே சமயத்தில் அடைய வேண்டுமெனில் அவைகள் ? :- வெற்றிடத்தில் இருக்க வேண்டும்

No comments:
Post a Comment