26 Nov 2016

இந்திய அரசியல் சாசன தினம்

🏁 இந்திய அரசியல் சாசன தினம் அல்லது இந்திய அரசியலமைப்பு நாள் நவம்பர் 26ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இத்தினம் முதல் முறையாக 2015ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது.

🏁 இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வரைவுக்குழுவின் தலைவராக செயல்பட்ட டாக்டர் அம்பேத்கரை கௌரவிக்கும் விதமாகவும், நினைவுகூரும் வகையிலும் மற்றும் இந்திய அரசியலமைப்புக்காக அயராது உழைத்த அனைவருக்கும் மரியாதை செய்யும் விதமாகவும் இந்திய அரசால் இத்தினம் துவக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.

No comments:

Post a Comment