மாதிரி வினா விடைகள்
1. மின்சாரத்தையும், வெப்பத்தையும் கடத்தாப் பொருள் - பேக்கலைட்
2. குற்றியலுகர ஒலியை முதன்முதலாக எடுத்தாண்டவர் யார் - வாணிதாசன்
3. சுப்புரத்தினதாசனின் இயற்பெயர் என்ன? - இராசகோபாலன்
4. எட்டாவது உலக தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்? - தஞ்சாவூர்
5. எலும்புகள் ........................... சிறப்பு வகைச் செல்களால் ஆனவை - ஈரப்பசையற்ற
6. புரோகேரியாட்டிக் செல்களுக்கு எடுத்துக்காட்டு? - பாக்டீரியா
7. கி.மு.212-ல் ஆர்க்கிமிடிஸ் என்ற கிரேக்க நாட்டு அறிஞர் சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி உருப்பெருக்கி மூலம் ........................ போர்க்கப்பல்களை எரித்தார். - ரோமானிய கப்பல்
8. விலங்குகளைவிடத் தாவரம் இறுகி இருப்பதற்குக் காரணம், தாவரங்களின் ........................... எனும் அமைப்பாகும். - செல்சுவர்
9. 1984-ல் இராபர்ட் கோலோ ........................... வைரஸைக் கண்டுபிடித்தார் - ஹெச்.ஐ.வி
10. கண்ணதாசனுக்கு வளர்ப்புத்தாய் இட்ட பெயர் - நாராயணன்
11. 'கத்தியைத் தீட்டுவது அந்தக்காலம், புத்தியைத் தீட்டுவது இந்தக்காலம்" என்னும் வரிகளுக்கு சொந்தமானவர் யார்? - நாராயண கவி
12. உடுமலை நாராயண கவிக்கு இந்திய அரசு அஞ்சல்தலை வெளியிட்ட ஆண்டு - 2008
13. மே 31 அன்று அனுசரிக்கப்படும் தினம் எது? - சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம்
14. மே 2016-ல் மத்திய ஆப்பிரிக்க நாடான செக்குடியரசுக்கு நிர்வாக வசதிக்காக சூட்டப்பட்ட பெயர் என்ன? - செக்கியா
15. மே 2016-ல் மும்பை மாநகராட்சியில் எம்ஃபில் பட்டம் பெற்ற, துப்பரவு ஊழியர் யார்? - சுனில் யாதவ்
16. கண்ணதாசனின் சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல் எது? - சேரமான் காதலி
17. 'தடைநடையே இவர் எழுத்தில் இல்லை, வாழைத் தண்டுக்கா தடுக்கின்ற கணுக்கள் உண்டு" இவ்வரிகளுக்குரியவர் யார்? - பாரதிதாசன்
18. பெனிசிலின் என்ற மருந்தை அலெக்சாண்டர் ஃபிளமிங் ........................... ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். - 1928

No comments:
Post a Comment