நிலையான நிலவரித்திட்டம் கொண்டு வந்தவர் யார் ?
காரன்வாலிஸ், 1793 ஆம் ஆண்டு
நிலையான நிலவரித்திட்டம் எந்த பகுதிகளில் கொண்டுவரப்பட்டது ?
பீகார் மற்றும் வங்காளம்
காரன்வாலிஸ் அவர்களுக்கு வழங்கபட்ட பட்டம் என்ன ?
இந்திய குடிமையியல் பனியின் தந்தை
முன்றாவது ஆங்கில-மைசூர் போர் எப்பொழுது நடைப்பெற்றது ?
கி.பி 1790-1792
எந்த அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் முன்றாவது ஆங்கில-மைசூர் போர் முடிவுக்கு வந்தது ?
சீரங்கப்பட்டினம் அமைதி ஒப்பந்தம்
துணை படை திட்டத்தை கொண்டு வந்தவர் யார் ?
வெல்லெஸ்லி
துணை படை திட்டத்தை ஏற்றகொண்ட முதல் மன்னர்
ஹைதராபாத் நிஜாம், இதன் மூலம், பெல்லாரி, கடப்பா, அனந்தபூர் மற்றும் கர்னூல் பகுதிகளை அங்கிலேயர்க்கு அளித்தார்
துணை படை திட்டத்தை ஏற்காத மன்னர் யார் ?
திப்பு சுல்தான்
திப்பு சுல்தான் எந்த போரில் கொல்லப்பட்டார்
நான்காவது ஆங்கில-மைசூரில் மே 4 ஆம் நாள் கி.பி. 1799 ஆம் ஆண்டு கொல்லப்பட்டர்.
மைசூரின் புலி என்று அழைக்கபட்டவர் ?

No comments:
Post a Comment