25 Nov 2016

அளவிடும் கருவி பற்றிய சில தகவல்கள் :-

🎚 வெர்னியர் அளவுகோலின் மீச்சிறு அளவு - 0.1 mm (or) 0.01 cm
🎚 ஒரு கருவியை கொண்டு அளவிடக் கூடிய குறைந்த அளவு - மீச்சிறு அளவு
🎚 அளவிடப்படும் அளவீடு சரியான மதிப்பிலிருந்து எவ்வளவு மாறுபட்டுள்ளது என்பதே - பிழை
🎚 சரியான அளவை விட அதிகம் எனில் - நேர்பிழை
🎚 சரியான அளவைவிட குறைவு எனில் - எதிர்பிழை
🎚 நகையை துல்லிய தன்மை காண உதவுவது - எண்ணிலக்க தராசு
🎚 எண்ணிலக்க தராசு கொண்டு எந்த கிராம் வரைக்கும் துள்ளியமாக காணலாம் - 0.001 கிராம்
🎚இந்கிலாந்தின் திட்ட நேரமானது உள்ள இடம் - கிரீன்விச்
🎚 உலகப்படத்தில் வட & தென் துருவங்களுக்கு இடையே வரையப்படும் கற்பனை கோடுகள் - தீர்க்க ரேகைகள்
🎚 புவிக்கோளம் எத்தனை நேர மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது - 24
🎚 10³ கிலோ (Kilo) K
🎚 10^6 மெகா (mga) M
🎚 10^9 ஜிகா (giga) G

No comments:

Post a Comment