15 Dec 2016

சிறப்பு பெயர்கள் - கவிஞர்கள்

🌴 மகாகவி - பாரதியார்.
🌴 தேசியக் கவி - பாரதியார்.
🌴 விடுதலைக் கவி - பாரதியார்.
🌴 புரட்சிக் கவி - பாரதிதாசன்.
🌴 புதுமைக் கவி - பாரதிதாசன்.
🌴 இயற்கைக் கவிஞர் - பாரதிதாசன்.
🌴 காந்திக் கவிஞர் - இராமலிங்கம்
பிள்ளை.
🌴 நாமக்கல் கவிஞர் - இராமலிங்கம்
பிள்ளை.
🌴 உவமைக் கவிஞர் - சுரதா.
🌴 குழந்தைக் கவிஞர் -
அழவள்ளியப்பா.
🌴 பொதுவுடமைக் கவிஞர் -
பட்டுக்கோட்டை கல்யாண
சுந்தரனார்.
🌴 தத்துவக் கவி - திருமூலர்.
🌴 சந்தக் கவி - அருணகிரிநாதர்.
🌴 சன்மார்க கவி - இராமலிங்க
அடிகளார் (வள்ளலார்).
🌴 ஆசுக் கவி - காளமேகப் புலவர்,
வீரக் கவிராயர்.
🌴 இயற்கை கவிதையின் தத்துவக்
கவி - இரவீந்திரநாத் தாகூர்.

2 comments: