2 Dec 2016

சில பொருட்களின் ஒளிவிலகல் எண்கள் பற்றிய சில தகவல்கள்:-

🍋 காற்று - 1.00029

🍋 நீர் - 1.33

🍋 பென்சீன் - 1.50

🍋 கந்தக அமிலம் - 1.43

🍋 பிளிண்ட் கண்ணாடி - 1.65

🍋 ரூபி - 1.71

🍋 மண்ணெண்ணெய் - 1.44

🍋 கனடா பால்சம் - 1.54

🍋 கிளிசரின் - 1.48

🍋 வைரம் - 2.42

🍋 குவார்ட்ஸ் - 1.46

🍋 பனிக்கட்டி - 1.30

🍋 எத்தனால் - 1.36

🍋 டர்பன்டைன் எண்ணெய் - 1.472

🍋 சர்க்கரை கரைசல் - 1.38

🍋 கிரௌன் கண்ணாடி - 1.52

🍋 கனடா பால்சம் - 1.53

🍋 கார்பன்-டை-சல்பைடு - 1.63

🍋 ரூபி - 1.71

No comments:

Post a Comment