✍ சுடரொளி ✍
TNPSC STUDY MATERIAL
11 Sept 2021
7 Sept 2019
சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் 1955-1975
சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்
1955 - 1975
ரா. பி. சேதுப்பிள்ளை (1955)
கல்கி கிருஷ்ணமூர்த்தி (1956)
சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (1958)
மு. வரதராசனார் (1961)
மீ. ப. சோமு (1962)
அகிலன் (1963)
பி. ஸ்ரீ ஆச்சார்யா (1965)
ம. பொ. சிவஞானம் (1966)
கி. வா. ஜகந்நாதன் (1967)
அ. சீனிவாச ராகவன் (1968)
பாரதிதாசன் (1969)
கு. அழகிரிசாமி (1970)
நா. பார்த்தசாரதி (1971)
ஜெயகாந்தன் (1972)
ராஜம் கிருஷ்ணன் (1973)
க. த. திருநாவுக்கரசு (1974)
ஆர். தண்டாயுதம் (1975)
1955 - 1975
ரா. பி. சேதுப்பிள்ளை (1955)
கல்கி கிருஷ்ணமூர்த்தி (1956)
சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (1958)
மு. வரதராசனார் (1961)
மீ. ப. சோமு (1962)
அகிலன் (1963)
பி. ஸ்ரீ ஆச்சார்யா (1965)
ம. பொ. சிவஞானம் (1966)
கி. வா. ஜகந்நாதன் (1967)
அ. சீனிவாச ராகவன் (1968)
பாரதிதாசன் (1969)
கு. அழகிரிசாமி (1970)
நா. பார்த்தசாரதி (1971)
ஜெயகாந்தன் (1972)
ராஜம் கிருஷ்ணன் (1973)
க. த. திருநாவுக்கரசு (1974)
ஆர். தண்டாயுதம் (1975)
3 Sept 2019
World Humanitarian Day (WHD)
ஆகஸ்ட் 19 -- உலக மனிதநேய தினம் World Humanitarian Day (WHD)
Theme : Women Humanitarians
Theme : Women Humanitarians
FIT INDIA
FIT INDIA
மத்திய அரசின் சார்பில், துாய்மை இந்தியா, யோகா தினம், டிஜிட்டல் இந்தியா, ஸ்கில் இந்தியா என, பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், ஒவ்வொருவரும் உடல் திறனை வளர்த்து கொள்ளவும், உடல் உறுதியை பேணும் வகையிலும், உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு போன்றவற்றை பின்பற்ற வேண்டி #பிட்_இந்தியா திட்டம் இன்று துவங்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

7 பொருட்களுக்கு புவிசார் குறியீடு
7 பொருட்களுக்கு புவிசார் குறியீடு
================================
01) சேலம் மாம்பழம்,
02) ஓசூர் ரோஜா,
03) ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா,
04) திண்டுக்கல் பூட்டு,
05) ராஜபாளையம் நாய்,
06) காரைக்குடி கண்டாங்கி சேலை,
07) கோடாலிகருப்பூர் சேலை
ஆகிய 7 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பதிவு கிடைத்துள்ளது.
சமீபத்தில் கொடைக்கானல் மலைப்பூண்டு, திண்டுக்கல் பஞ்சாமிர்தம், ஈரோடு மஞ்சள் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.
கைவினை பொருட்கள் மற்றும் கலைஞர்களை காக்கும் பொருட்டு இந்திய அரசு 1999 ம் ஆண்டு பல வகையான பொருட்களுக்கு புவிசார் குறியீடு மற்றும் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்தது. இதன்படி புவிசார் குறியீடு வழங்கப்பட்ட பொருட்களை மற்ற பகுதியினர் விற்பனை செய்வதும், போலிகளும் தடுக்கப்படுகிறது.

General Knowledge 30.08.19
National Cancer Tissue Biobank, Chennai.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகமும், சென்னை ஐஐடி-யும் இணைந்து தேசிய புற்றுநோய் திசுக்கள் உயிரி வங்கியை உருவாக்கி உள்ளது.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகமும், சென்னை ஐஐடி-யும் இணைந்து தேசிய புற்றுநோய் திசுக்கள் உயிரி வங்கியை உருவாக்கி உள்ளது.
Subscribe to:
Posts (Atom)
-
1. அண்ணாவின் கட்டுரை நூல்கள்: 🖊 என் வாழ்வு 🖊 புன்னகை 🖊 செங்கரும்பு 🖊 அறுவடை 🖊 பாரதம் ஆரியமாயை 🖊 யார் கேட்க முடியும் 🖊 ஆடியபா...
-
பிழை திருத்தம் ஒருமை பன்மை - பிழை திருத்தம் வாக்கியப்பிழைகளைத் திருத்துதல்: பிழை: வண்டிகள் ஓடாது திருத்தம்: வண்டிகள் ஓடா பிழை: ...
-
TNPSC வினா விடைகள் 1. பதிப்புத் துறையின் வேந்தர் எனப்படுபவர் யார்? - உ.வே.சாமிநாதன் 2. தமிழ் மணம் என்ற நூலை இயற்றியவர் யார்? - தெ.பொ.மீ...